உள்ளடக்கத்துக்குச் செல்

கங்கம்மா யாத்திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்கம்மா யாத்திரை
வகைஅம்மன் திருவிழா
அனுசரிப்புகள்கங்கா அல்லது கங்கம்மா தேவிக்கு பிரசாதம்
நிகழ்வுஆண்டுதோறும்

கங்கம்மா யாத்திரை அல்லது ஜாத்ரா என்பது தென்னிந்தியா முழுவதும் பல இடங்களில் கொண்டாடப்படும் கங்கா அல்லது கங்கம்மா என்று அழைக்கப்படும் இந்து பெண் தெய்வத்தை நோக்கி வழிபாடும் ஒரு நாட்டுப்புற விழா ஆகும்; ஆந்திரா, ராயலசீமா, கர்நாடகா, மற்றும் பல்வேறு ஆந்திர கிராம பகுதிகளில் இந்த விழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. [1] இது எட்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. [2] [3]

வெவ்வேறு வகைகள்

[தொகு]


ஆந்திரா பகுதியில் மீன்பிடிக்க தொடங்கும் முன் மீனவர்களாலும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

மேலும் பார்க்கவும்

[தொகு]
  • போனலு
  • திருப்பதி கங்கா ஜாதரா

மேற்கோள்கள்

[தொகு]
  1. "All set for Gangamma Jatara today". The Times of India. 12 May 2009. https://timesofindia.indiatimes.com/city/hyderabad/All-set-for-Gangamma-Jatara-today/articleshow/4511480.cms. பார்த்த நாள்: 22 May 2019. 
  2. "Tirupathi Jathara: Licence to abuse". The Hindu. 11 May 2013. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/tirupathi-jathara-licence-to-abuse/article4705684.ece. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-06-28. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கம்மா_யாத்திரை&oldid=4110322" இலிருந்து மீள்விக்கப்பட்டது