கக் முள்ளெலி
தோற்றம்
| கக் முள்ளெலி[1] | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | எர்னசியோமார்பா
|
| குடும்பம்: | எரினசிடே
|
| துணைக்குடும்பம்: | |
| பேரினம்: | மெசுஎக்கினிசு
|
| இனம்: | மெ. கக்கீ
|
| இருசொற் பெயரீடு | |
| மெசுஎக்கினிசு கக்கீ (தோமசு, 1908) | |
| கக் முள்ளெலியின் சரகம் | |
கக் குள்ளெலி அல்லது மத்திய சீன முள்ளெலி என்றும் அழைக்கப்படுவது (மெசுஎக்கினிசு கக்கீ), மத்திய சீனா, மஞ்சூரியாவை பூர்வீகமாகக் கொண்டது. இது வறண்ட புல்வெளிகளின் திறந்த பகுதிகளை விரும்புகிறது.[3] ஆனால் புதர்கள், காடுகளிலும் காணப்படுகிறது. மழை நாட்களில் பகலில் கூட இது உணவைத் தேடும் என்று அறியப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அட்டெரெர்(Hutterer, Rainer) (நவம்பர் 16, 2005). Don E. Wilson and DeeAnn M. Reeder (ed.). Mammal Species of the World (3 ed.). Johns Hopkins பல்கலைக் கழகப் பதிப்பகம். p. 216. ISBN 978-0-8018-8221-0.
- ↑ Smith, A.T.; Johnston, C.H.; Lunde, D. (2017). "Mesechinus hughi". IUCN Red List of Threatened Species 2016: e.T13209A115111114. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T13209A22325137.en. https://www.iucnredlist.org/species/13209/115111114. பார்த்த நாள்: 5 December 2017.
- ↑ Smith, A.T., Johnston, C.H. & Lunde, D. 2008. Mesechinus hughi. The IUCN Red List of Threatened Species. Version 2014.3. <www.iucnredlist.org>. Downloaded on 21 December 2014