கக்தா சந்தியா பாத்வி
Appearance
வழக்கறிஞர் கக்தா சந்தியா பாத்வி | |
---|---|
முன்னாள் அமைச்சர் மகாராஷ்டிர அரசு | |
பதவியில் 30 டிசம்பர் 2019 – 29 ஜூன் 2022 | |
அமைச்சர் |
|
ஆளுநர் | பகத்சிங் கோசியாரி |
துணை முதலமைச்சர் | அஜித் பவார் |
முன்னையவர் | பேராசிரியர் அசோக் உயிக் |
பின்னவர் | முனைவர் விஜயக்குமார் |
மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1990 | |
முன்னையவர் | - |
தொகுதி | அக்கல்குவா |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வழக்கறிஞர் கக்தா சந்தியா பாத்வி (Kagda Chandya Padvi)[1] 13 ஆவது மகாராஷ்டிர சட்டமன்றத்தில் உறுப்பினராக உள்ளார். இவர் அக்கல்குவா (பட்டியல் இனம்) சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராவார்.[2] 2004 ஆம் ஆண்டில் இவர் 84 - அக்ரானி (பட்டியல் இனம்) சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
சான்றுகள்
[தொகு]- ↑ "Nashik-Region" (PDF). www.gurumavin.com. பார்க்கப்பட்ட நாள் 4 November 2014.
- ↑ "Results of Maharashtra Assembly polls 2014". India Today. http://indiatoday.intoday.in/story/maharashtra-assembly-poll-results-bjp-shiv-sena-ncp-congress/1/396659.html. பார்த்த நாள்: 3 November 2014.
- ↑ General Election to the Vidhan Sabha 2004, Maharashtra: Poll Statistics. Government of Maharashtra, General Administration Department. 2005. p. 149.