கக்கட்டாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கக்கட்டாறு (Kakkattar) தென்னிந்தியாவின் மூன்றாவது நீளமான ஆறான பம்பை ஆற்றின் துணை ஆறாகும். இந்த ஆறு கேரள மாநிலத்தில் அமைந்து  உள்ளது. மிக அழகான ஆறாக இது கருதப்படுகிறது. மூழியார், கக்காடு, மணியார் ஆகிய இடங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டபின் வெளியேற்றப்படும் நீரானது கக்காட்டாறு வழியாகச் செல்கிறது[1][2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கக்கட்டாறு&oldid=2342493" இருந்து மீள்விக்கப்பட்டது