உள்ளடக்கத்துக்குச் செல்

ககினா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ககினா ஆறு (Kagina River) என்பது கிருஷ்ணா ஆற்றின் முக்கிய துணை ஆறான பீமா ஆற்றின் துணை ஆறாகும். இது தெலங்காணா மாநிலத்தில் விகராபாத் அருகே உள்ள அனந்தகிரி மலைகளில் உருவாகிறது. கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் பாய்ந்து டெக்கணின் பீமா ஆறு போலல்லாமல், ககினா ஆறு மேற்கு திசையில் தெலங்காணா கருநாடகம் மாநிலங்கள் வழியாக கலபுராகி மாவட்டத்தில் வாடி அருகே பீமா ஆற்றுடன் இணைகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Venkateswarlu, V. Ecological studies on the rivers of Andhra Pradesh with special reference to water quality and pollution. Proc. Indian Acad. Sci. 96, 495–508 (1986). https://doi.org/10.1007/BF03053544
"https://ta.wikipedia.org/w/index.php?title=ககினா_ஆறு&oldid=4429905" இலிருந்து மீள்விக்கப்பட்டது