ககன் புவிநிலை காட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ககன் புவிநிலை காட்டி அமைப்பு
Type Regional Satellite-based augmentation system
வடிவமைப்பாளர் இந்திய விண்வெளி ஆய்வு மையம்
ரேதியான்
இந்திய விமான நிலைய ஆணையம்
துல்லியம் கிடைமட்டமாக 1.5-மீட்டர்,
செங்குத்தாக 2.5-மீட்டர்
ஏவப்பட்டது 2011-2012
சுற்று ஆரை 26,600 கிமீ (அண்.)
அதிகூடிய இயக்கக் காலம் 15 ஆண்டுகள்
முழு இயங்கு நிலை 2013-14[1]
திட்ட மதிப்பு INR774 கோடி ({{INRConvert/Expression error: Unrecognized punctuation character "[".|774|7||USD|year={{{year}}}}})

புவிநிலை காட்டி மிகுதிப்படுத்திய வழிநடத்துதல் (GPS-aided geo-augmented navigation) சுருக்கமாக ககன் (GAGAN) என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் வழிகாட்டி அமைப்பின் துல்லியத்தை அதிகப்படுத்துவற்காக உருவாக்கப்படும் மேம்படுத்தபட்ட அமைப்பாகும். இது புவிநிலை வழிநடத்துதல் அமைப்பில் அமெரிக்க சார்பு நிலையை குறைப்பதற்காக இந்திய அரசு மற்றும் இந்திய விமானநிலைய ஆணையத்தின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் 3 மீட்டர்க்கு உட்பட்ட துல்லியத்தை இந்திய துணை கண்ட பகுதியில் பெறமுடியும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ககன்_புவிநிலை_காட்டி&oldid=1513119" இருந்து மீள்விக்கப்பட்டது