ஔவையார் பாடல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஔவை பாடல்கள் என்னும் குறிப்பு ஔவையார் பாடல்களின் தொகுப்பு நூலைக் குறிக்கும். சங்கப்பாடல்களை விடுத்துச் சில நூல்கள் ஔவையாரின் பாடல்களை விருப்பம்போல் தொகுத்து வெளியிட்டுள்ளன. இவற்றை இங்கு வரன்முறைப் படுத்திக்கொள்கிறோம்.

  1. ஔவையார் சங்கப்பாடல்கள்
  2. ஔவையார் தனிப்பாடல்கள்
  3. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி - இவை 12ஆம் நூற்றாண்டு நூல்கள்
  4. அசதிக்கோவை, பந்தன் அந்தாதி - இவை 17ஆம் நூற்றாண்டு நூல்கள்
  5. விநாயகர் அகவல், ஞானக்குறள் - இவை 14ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடியவை
  6. கல்வி ஒழுக்கம், நன்னூற்கோவை, நான்மணிக்கோவை, நான்மணி மாலை, அருந்தமிழ் மாலை, தரிசனப்பத்து, பிடக நிகண்டு - நூல்கள் கிடைக்கவில்லை.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஔவையார்_பாடல்கள்&oldid=1549103" இலிருந்து மீள்விக்கப்பட்டது