ஔரையா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| ஔரையா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 204 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | ஔரையா |
| மக்களவைத் தொகுதி | இட்டாவா |
| மொத்த வாக்காளர்கள் | 3,32,885 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
| முன்னாள் உறுப்பினர் | இரமேசு திவாகர் |
ஔரையா சட்டமன்றத் தொகுதி (Auraiya Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஔரையா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது இட்டாவா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியலினத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | பாரத் சிங் சவுகான் | பாரதிய கிரந்தி தளம் | |
| 1977 | ஜனதா கட்சி | ||
| 1980 | தானி ராம் வர்மா | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | |
| 1985 | கமலேசு குமார் படக் | லோக்தளம் | |
| 1989 | இரவீந்தர் சிங் சவுகான் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1991 | இந்திர பால் சிங் | ஜனதா கட்சி | |
| 1993 | சமாஜ்வாதி கட்சி | ||
| 1996 | இலால் சிங் வர்மா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2002 | இராம் ஜி சுக்லா | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2007 | சேகர் | ||
| 2012 | மதன் சிங் என்கிற சந்தோசு | சமாஜ்வாதி கட்சி | |
| 2017 | இரமேசு சந்திரா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | குடியா கத்தேரியா | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | குடியா கத்தேரியா | 88631 | 45.28 | ||
| சமாஜ்வாதி கட்சி | சிதேந்திர குமார் தோகரே | 66184 | 33.82 | ||
| வாக்கு வித்தியாசம் | 22447 | 11.5% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Auraiya Election Result 2022 LIVE Updates: Gudiya Katheriya of BJP Wins". News18 (in ஆங்கிலம்). 10 March 2022.
- ↑ "Assembly Constituency Details Auraiya (SC)". chanakyya.com. Retrieved 2026-02-03.
- ↑ "List of all MLA from Auraiya Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-02-05.
- ↑ "2022 Assembly Election Result - Auraiya (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-05.