ஓ21

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓ21
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஜாமி
சும்மர் நிக்ஸ்
(இணை இயக்கம்)
கதை
  • ஜாமி
  • சும்மர் நிக்ஸ்
  • அஜான் சாமி கான்
  • ஜோ டவனே
நடிப்பு
  • ஷான்
  • ஷாமூன் அப்பாஸி
  • ஆமினா ஷேக்
வெளியீடுஅக்டோபர் 6, 2014 (2014-10-06)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுபாக்கிஸ்தான்
மொழிஉருது[1]
ஆக்கச்செலவு100 மில்லியன்
மொத்த வருவாய்62.1 மில்லியன் [2]

ஓ21 (ஆங்கில மொழி: 021) இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த பாக்கிஸ்தான் நாட்டு உளவு திரில்லர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஜாமி மற்றும் சும்மர் நிக்ஸ் என்பவர்கள் இயக்க, ஷான், ஷாமூன் அப்பாஸி, ஆமினா ஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. OPERATION 021 - BBFC. BBFC.
  2. "Operation 021 At BocOffice". BoxOfficeAsia. Archived from the original on 20 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 24 October 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓ21&oldid=3547095" இலிருந்து மீள்விக்கப்பட்டது