ஓ.எசு.காமர்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓ.எசு.காமர்சு என்பது ஒரு கட்டற்ற வலைத்தள வணிக மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளை பி.எச்.பி, மைசீக்குவல் ஆகியவை உள்ள வழங்கியில் நிறுவலாம். இந்த வகை மென்பொருட்களில் மூத்த மென்பொருட்களில் இதுவும் ஒன்று. இதன் 3.0 பதிப்பு விரைவில் வெளிவர உள்ளது. இந்த மென்பொருளில் இருந்து பல சென்.கார்ட், ரெமேட்டோ.கார்ட், ஓப்பின் கார்ட் போன்ற பல கட்டற்ற மென்பொருட்கள் தோன்றி உள்ளன.

மென்பொருட் கூறுகள்[தொகு]

  • பொருள் வகைகள்
  • உற்பத்தியாளர்/வணிக brand வகையாக பொருட்கள்
  • விலை வாரியாக பொருட்கள்
  • தேடல்
  • குறிசொல் கூடை
  • கூடை
  • பயனர் கணக்கு
  • நாணயம்
  • கழிவு
  • புதிய பொருட்கள் காட்சி
  • மதிப்பீடுகள்
  • விசேட விற்பனை
  • தகவல்
  • பின் தள மேலாண்மை
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓ.எசு.காமர்சு&oldid=1922647" இருந்து மீள்விக்கப்பட்டது