ஓஷ்டியோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஓஸ்டியோல் என்பது ஒரு சிறிய துளை அல்லது திறப்பு. இது பாசிகள் அல்லது பூஞ்சைகள் தனது முதிர்ச்சியுள்ள விந்துக்களை வெளியிடுவதனால் உருவாவதாகும்.இது அதிகமாக தாவரங்களில் பயன்படுத்தப்படுகிறது, எடுத்துக்காட்டாக அத்திப் பூக்களின் மகரந்தம்மூலம் இனப்பெருக்கத்திற்குள் நுழைவதற்காக அத்தி பூக்ககளில் திறப்பு காணப்படுகின்றது..

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓஷ்டியோல்&oldid=2721687" இருந்து மீள்விக்கப்பட்டது