உள்ளடக்கத்துக்குச் செல்

ஓவோபிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓவோபிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
வைபெரிடே
பேரினம்:
ஓவோபிசு

பர்கர், 1981
வேறு பெயர்கள்
  • ஓவோபிசு பர்ஜெர்
    உரோமனோ கோஜ், 1981
    [1]
பொதுவான பெயர்கள் : மலை குழி விரியன்.

ஓவாபிசு (Ovophis) என்பது ஆசியாவில் காணப்படும் நச்சு குழி விரியன் பேரினமாகும்.[1] இதில் ஏழு சிற்றினங்கள் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[2]

புவியியல் வரம்பு

[தொகு]

ஆசியாவில் நேபாளம் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் அசாம் கிழக்கே மியான்மர், கம்போடியா, தாய்லாந்து , லாவோஸ், வியட்நாம், மேற்கு மலேசியா, தைவான், ஒக்கினாவா, சுமாத்திரா மற்றும் போர்னியோ வரைக் காணப்படுகிறது.[1]

சிற்றினங்கள்

[தொகு]
சிற்றினங்கள் வகைப்பாட்டியல் ஆசிரியர் [2] துணைப்பிரிவு * [2] பொது பெயர் புவியியல் வரம்பு[1]
ஓ. கன்விக்டசு (இசுடோலிக்சா, 1870) 0 இந்தோ-மலேய மலை குழிவிரியன் சுமாத்திரா, கம்போடியா; லாவோசு, தீபகற்ப மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம்.
ஓ.மகசயசய (தகாகாசி, 1922) 0 தைவான் மலை குழிவிரியன் தென்கிழக்கு சீனா, தைவான் மற்றும் வடக்கு வியட்நாம்.
ஓ. மல்கோத்ரே சீயாங், லி, லியூ, வூயு-ஒய்., கோ, சாகோ, நிங்யூயென், கோ, & சீய், 2023 0 சீனா மற்றும் வியட்நாம்.
ஓ. மான்டிகோலா டி (குந்தர், 1864) 2 மலை குழி குழிவிரியன் நேபாளம், இந்தியா (அசாம், சிக்கிம்), மியான்மர், சீனா (செஜியாங், புஜியான், சிச்சுவான், யுன்னான் மற்றும் திபெத்) , ஆங்காங், தைவான், கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம், மேற்கு மலேசியா மற்றும் இந்தோனேசியாவின் சுமாத்திரா .
ஓ. ஒக்கினாவென்சிசு (பௌலங்கர், 1892) 0 ஒகினாவா குழி குழிவிரியன் சப்பான் (இரியூக்கியூ தீவுகள் : ஒக்கினாவா மற்றும் அமாமி தீவுகள்).
ஓ. டோன்கினென்சிசு (போர்ரெட், 1934) 0 டோங்கின் குழி குழிவிரியன் வியட்நாம் மற்றும் சீனா.
ஓ. ஜாயுயென்சிசு (ஜியாங், 1977) 0 ஜாயுவான் மலை குழி குழிவிரியன் சீனா.

*) பரிந்துரைக்கப்பட்ட துணையினங்கள் சேர்க்கப்படவில்லை.

டி) மாதிரி இனங்கள்.[1]

வகைப்பாட்டியல்

[தொகு]

இந்த குழுவில் வைக்கப்பட்டுள்ள சிற்றினங்கள் திரிமெரேசுரசு பேரினத்துடன் நீண்ட காலமாகத் தொடர்புடையவை.[1] வேறு சில வகைபிரித்தல்களில் சேர்க்கப்பட்டுள்ள மற்றொரு சிற்றினம் ஓ. டோன்கினென்சிசு (பெளரெட், 1934). இது பொதுவாக டோங்கின் குழி விரியன் என்று அழைக்கப்படுகிறது. இவை வியட்நாம் மற்றும் சீனாவில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 McDiarmid RW, Campbell JA, Touré T. 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, vol. 1. Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).
  2. 2.0 2.1 2.2 "Ovophis". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 4 November 2006.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • Ovophis at the Reptarium.cz Reptile Database. Accessed 12 December 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓவோபிசு&oldid=3832209" இலிருந்து மீள்விக்கப்பட்டது