ஓவியனின் கதை (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓவியனின் கதை
நூல் பெயர்:ஓவியனின் கதை
ஆசிரியர்(கள்):ப. தங்கம்
வகை:கலை
துறை:தன்வரலாறு
இடம்:தஞ்சாவூர் 613 501
மொழி:தமிழ்
பக்கங்கள்:410
பதிப்பகர்:தங்கப்பதுமை பதிப்பகம்
பதிப்பு:2010
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

ஓவியனின் கதை, ப. தங்கம் எழுதிய, தன் வரலாற்று நூலாகும். [1]

அமைப்பு[தொகு]

இந்நூலில் தன் வாழ்விலும், பணி நிலையிலும் எதிர்கொண்ட நிகழ்வுகளைத் தந்துள்ளார் நூலாசிரியர். கும்பகோணத்தில் பிறந்து ஓவியனாகப் பரிணமித்ததையும், அப்போதைய சூழல்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

உசாத்துணை[தொகு]

'ஓவியனின் கதை', நூல், (2010; தங்கப்பதுமை பதிப்பகம், ஞானம் நகர், 6ஆவது தெரு மேற்கு, மாரியம்மன் கோயில், தஞ்சாவூர்)

மேற்கோள்கள்[தொகு]

  1. Dial for Books
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓவியனின்_கதை_(நூல்)&oldid=1927870" இருந்து மீள்விக்கப்பட்டது