ஓவாடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓவாடா
Ovada

ઓવાડા
கிராமம்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்வல்சாடு மாவட்டம்

ஓவாடா என்னும் ஊர், இந்திய மாநிலமான குஜராத்தின் வல்சாடு மாவட்டத்தில் உள்ளது. இது வல்சாடு வட்டத்துக்கு உட்பட்டது.[1][2]


அமைவிடம்[தொகு]

இந்த ஊரின் வடமேற்கில் பாலண் என்ற ஊரும், வடக்கில் மூளி, மேற்கிலும், தென்மேற்கிலும் கடோய் என்ற ஊரும், வடகிழக்கில் கோச்வாடா என்ற ஊரும், கிழக்கிலும், தென்கிழக்கிலும் கல்வாடா என்ற ஊரும், தெற்கில் டக்கர்வாடா என்ற ஊரும் அமைந்துள்ளன.[2]


அரசியல்[தொகு]

இது தரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கும், வல்சாடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

போக்குவரத்து[தொகு]

இந்த ஊரில் இருந்து மாவட்டச் சாலைகளின் வழியாக மற்ற ஊர்களுக்கு செல்லலாம். மாநில நெடுஞ்சாலையின் வழியாக வல்சாடு நகரத்தை சென்றடையலாம். அங்கு செல்லும் வழியிலேயே தேசிய நெடுஞ்சாலை குறுக்கிடுகிறது.[2]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-16.
  2. 2.0 2.1 2.2 "வல்சாடு வட்டத்தின் வரைபடம் - குஜராத் மாநில அரசின் வருவாய்த் துறையின் இணையத்தளம்" (PDF). Archived from the original (PDF) on 2016-09-12. பார்க்கப்பட்ட நாள் 2015-08-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓவாடா&oldid=3547215" இலிருந்து மீள்விக்கப்பட்டது