ஓல்மியம் ஆக்சிபுளோரைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
வேறு பெயர்கள்
| |
| இனங்காட்டிகள் | |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| HoOF | |
| வாய்ப்பாட்டு எடை | 199.928 கி/மோல் |
| தோற்றம் | படிகங்கள் |
| அடர்த்தி | 7.23 கி/செ.மீ3 |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | அறுகோணம் |
| புறவெளித் தொகுதி | R3m |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஓல்மியம் ஆக்சிபுளோரைடு (Holmium oxyfluoride) என்பது HoOFஎன்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓல்மியம், ஆக்சிசன், புளோரின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. ஓல்மியம் ஆக்சைடு புளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.[1][2]
தயாரிப்பு
[தொகு]திரவ நிலையில் அடுக்கு Ho2(OH)5NO3சேர்மம் மற்றும் NH4F ஆகியவற்றை வேதிவினையில் ஈடுபடச் செய்து கிடைக்கும் Ho(OH)2F சேர்மத்தை காற்றில்லா வெப்பமூட்டலுக்கு உட்படுத்தினால் ஓல்மியம் ஆக்சிபுளோரைடைத் தயாரிக்கலாம்.[3]
இயற்பியல் பண்புகள்
[தொகு]R3m என்ற இடக்குழுவில் இட்ரியம் ஆக்சிபுளோரைடு வகை படிகமாக அறுகோணப் படிகமாக ஓல்மியம் ஆக்சிபுளோரைடு படிகமாகும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Simons, J. H. (2 December 2012). Fluorine Chemistry V5 (in ஆங்கிலம்). Elsevier. p. 99. ISBN 978-0-323-14724-8. Retrieved 15 July 2025.
- ↑ Society, American Chemical (April 1953). Journal of the American Chemical Society (in ஆங்கிலம்). American Chemical Society. p. 2458. Retrieved 15 July 2025.
- ↑ Cheng, Hongmei; Lu, Bin; Liu, Yongxing; Zhao, Yan; Sakka, Yoshio; Li, Ji-Guang (15 August 2019). "Transparent magneto-optical Ho2O3 ceramics: Role of self-reactive resultant oxyfluoride additive and investigation of vacuum sintering kinetics". Ceramics International 45 (12): 14761–14767. doi:10.1016/j.ceramint.2019.04.203. பன்னாட்டுத் தர தொடர் எண்:0272-8842. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0272884219310284. பார்த்த நாள்: 15 July 2025.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 309. Retrieved 15 July 2025.