ஓல்மியம் அயோடேட்டு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
23340-47-8 நீரிலி 24859-42-5 நான்கு நீரேற்று | |
EC number | 245-593-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 21149397 |
| |
பண்புகள் | |
Ho(IO3)3 | |
வாய்ப்பாட்டு எடை | 689.64 |
தோற்றம் | இளஞ்சிவப்பு நிறத் திண்மம்[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஓல்மியம் அயோடேட்டு (Holmium iodate) என்பது Ho(IO3)3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓல்மியம் பெர்ரயோடேட்டுடன் நீரில் கரைக்கப்பட்ட பெர்ரயோடிக் அமிலத்தைச் சேர்த்து 170 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் ஓல்மியம் அயோடேட்டு உருவாகும்.[1] நீரில் இதன் கரைதிறன் 1.162±0.001 (25 பாகை செல்சியசு, 103 மோல்.டெசிமீட்டர்-3 என்பதாகும். தண்ணீருடன் எத்தனால் அல்லது மெத்தனாலைச் சேர்த்தால் கரைதிறன் மேலும் குறையும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Douglas, Paul; Hector, Andrew L.; Levason, William; Light, Mark E.; Matthews, Melissa L.; Webster, Michael (Mar 2004). "Hydrothermal Synthesis of Rare Earth Iodates from the Corresponding Periodates: II 1) . Synthesis and Structures of Ln(IO 3 ) 3 (Ln = Pr, Nd, Sm, Eu, Gd, Tb, Ho, Er) and Ln(IO 3 ) 3 · 2H 2 O (Ln = Eu, Gd, Dy, Er, Tm, Yb)" (in en). Zeitschrift für anorganische und allgemeine Chemie 630 (3): 479–483. doi:10.1002/zaac.200300377. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.200300377.
- ↑ Miyamoto, Hiroshi; Shimura, Hiroko; Sasaki, Kayoko (Jul 1985). "Solubilities of rare earth lodates in aqueous and aqueous alcoholic solvent mixtures" (in en). Journal of Solution Chemistry 14 (7): 485–497. doi:10.1007/BF00646980. பன்னாட்டுத் தர தொடர் எண்:0095-9782. http://link.springer.com/10.1007/BF00646980.