ஓல்மியம்(III) சல்பேட்டு
| பெயர்கள் | |
|---|---|
வேறு பெயர்கள்
| |
| இனங்காட்டிகள் | |
| 15622-40-9 13473-57-9 | |
| ChemSpider | 146390 21242007 32818082 |
| EC number | 239-697-3 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image Image Image |
| பப்கெம் | 167320 25021756 57348038 |
| |
| பண்புகள் | |
| Ho2(SO4)3 | |
| வாய்ப்பாட்டு எடை | 618.03 g·mol−1 |
| தோற்றம் | ஆரஞ்சு-மஞ்சள் திண்மம்[1] |
| அடர்த்தி | 1.031 கி/செ.மீ3[2] |
| 45.56 கி/லி (25 °செல்சியசு)[2] 14.77 கி/லி (95 °செல்சியசு)[2] | |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
குறியீட்டுச் சொல்
|
எச்சரிக்கை |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
ஓல்மியம்(III) சல்பேட்டு (Holmium(III) sulfate) என்பது Ho2(SO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஈரத்தை ஈர்க்கும் தன்மையுடைய, ஆரஞ்சு-மஞ்சள் நிற எண்முக நீரேற்று சேர்மம் ஒன்று அறியப்படுகிறது.[1][3]
தயாரிப்பு
[தொகு]ஓல்மியம்(III) ஆக்சைடை கந்தக அமிலத்தில் கரைப்பதன் மூலம் ஓல்மியம்(III) சல்பேட்டைத் தயாரிக்கலாம்.[1]
- Ho2O3 + 3 H2SO4 -> Ho2(SO4)3 + 3 H2O
டிரையெத்திலமீனைச் சேர்ப்பது, ஒரு முதன்மை அமீன் வார்ப்புருவாக்கப்பட்ட ஓல்மியம்(III) சல்பேட்டு பொருளை உருவாக்குகிறது.[4]
வினைகள்
[தொகு]ஓல்மியம்(III) சல்பேட்டு உயர்ந்த வெப்பநிலைகளில் ஐதரசன் சல்பைடுடன் வினைபுரிந்து ஓல்மியம்(III) சல்பைடை உருவாக்குகிறது.[5]
ஓல்மியம்(III) சல்பேட்டு, மிகக் குறைந்த வெப்பநிலைகளில் ஆர்த்தோ ஐதரசன்-பாரா ஐதரசன் மாற்றத்திற்கான ஒரு வினையூக்கியாகும்.[6]
ஓல்மியம்(III) சல்பேட்டு மற்றும் வெள்ளி சல்பேட்டு ஆகியவற்றிலிருந்து ஓல்மியம்-வெள்ளி சல்பேட்டை (AgHo(SO4)2) தொகுப்பு முறையில் தயாரிக்கலாம்.[7]
- Ag2SO4 + Ho2(SO4)3 -> 2AgHo(SO4)2
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Wickleder, Mathias S. (1998-10-01). "Synthesis, Crystal Structure, and Thermal Behavior of the Rare Earth Sulfates (H5O2)M(SO4)2 (M = Ho, Er, Y)". Chemistry of Materials 10 (10): 3212–3216. doi:10.1021/cm980301w. பன்னாட்டுத் தர தொடர் எண்:0897-4756. https://doi.org/10.1021/cm980301w.
- ↑ 2.0 2.1 2.2 Judge, W. D.; Ng, K. L.; Moldoveanu, G. A.; Kolliopoulos, G.; Papangelakis, V. G.; Azimi, G. (2023-04-01). "Solubilities of heavy rare earth sulfates in water (gadolinium to lutetium) and H2SO4 solutions (dysprosium)". Hydrometallurgy 218: 3. doi:10.1016/j.hydromet.2023.106054. பன்னாட்டுத் தர தொடர் எண்:0304-386X. https://www.sciencedirect.com/science/article/pii/S0304386X23000361.
- ↑ Perry, Dale L. (2016-04-19). Handbook of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 198. ISBN 978-1-4398-1462-8.
- ↑ Zhou, Wanli; Chen, Qi; Jiang, Ning; Meng, Xiang; Zhu, Dunru; Xu, Yan (2009). "Solvothermal synthesis, crystal structure and properties of a novel 1-D organic amine templated holmium sulfate". Inorganica Chimica Acta (Elsevier BV) 362 (9): 3299–3302. doi:10.1016/j.ica.2009.02.042. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1693.
- ↑ K. Wetzel (1963). "Lanthanum Sulfides". In G. Brauer (ed.). Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Vol. 2. NY, NY: Academic Press. p. 1153.
- ↑ Davidson, Eric; Chang, Tiao-hsu; Chapin, Douglas S. (2002-05-01). "Surface Catalysis of the Orthohydrogen—Parahydrogen Conversion on Carbon-Supported Gadolinium and Holmium Sulfates at 77°K Using Ultrahigh-Vacuum Techniques" (in EN). The Journal of Physical Chemistry 70 (2): 347–351. doi:10.1021/j100874a005. https://pubs.acs.org/doi/pdf/10.1021/j100874a005. பார்த்த நாள்: 2026-01-22.
- ↑ Denisenko, Yuriy G.; Atuchin, Victor V.; Molokeev, Maxim S.; Wang, Naizheng; Jiang, Xingxing; Aleksandrovsky, Aleksandr S.; Krylov, Alexander S.; Oreshonkov, Aleksandr S. et al. (2021-06-20). "Negative thermal expansion in one-dimension of a new double sulfate AgHo(SO4)2 with isolated SO4 tetrahedra". Journal of Materials Science & Technology 76: 111–121. doi:10.1016/j.jmst.2020.10.026. பன்னாட்டுத் தர தொடர் எண்:1005-0302. https://www.sciencedirect.com/science/article/pii/S1005030220308902.