ஓல்பாட் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| ஓல்பாட் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 155 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | குசராத்து |
| மாவட்டம் | சூரத் |
| மக்களவைத் தொகுதி | சூரத் |
| நிறுவப்பட்டது | 1972 |
| மொத்த வாக்காளர்கள் | 4,55,559[1] |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15-ஆவது குசராத்து சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் முகேசுபாய் சினாபாய் படேல் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
ஓல்பாட் சட்டமன்றத் தொகுதி (Olpad Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சூரத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஓல்பாட், சூரத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | பாலுபாய் தேவ்பாய் படேல் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1975 | படேல் பிரபுபாய் தயாபாய் | நிறுவன காங்கிரசு | |
| 1980 | படேல் பாலுபாய் தேவ்பாய் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | படேல் மகேந்திரபாய் ரத்தன்ஜிபாய் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1990 | படேல் பாகுபாய் கோமாபாய் (விமல்) | பாரதிய ஜனதா கட்சி | |
| 1995 | பகுபாய் படேல் (விமல்) | ||
| 1998 | படேல் தன்சுக்பாய் நதுபாய் | ||
| 2002 | |||
| 2007 | படேல் கிரீத்பாய் கங்காரம்பாய் | ||
| 2017 | படேல் முகேசுபாய் சினாபாய் | ||
| 2022 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | முகேசுபாய் சினாபாய் படேல் | 172424 | 58.4 | ||
| காங்கிரசு | தர்சன்குமார் அம்ருத்லால் நாயக் | 57288 | 19.41 | ||
| வாக்கு வித்தியாசம் | 115136 | 39% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
- ↑ "Assembly Constituency Details Olpad". chanakyya.com. Retrieved 2026-04-08.
- ↑ "List of all MLA from Olpad Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-04-23.
- ↑ "2022 Assembly Election Result - Olpad Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.