உள்ளடக்கத்துக்குச் செல்

ஓல்கா ஆண்டர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓல்கா ஆண்டர்சன் (Olga Andersen) (1818-1939) நோர்வே நாட்டை சேர்ர்ந்த பொதுவுடைமைக் கட்சியின் அரசியல் பிரமுகர் ஆவார்.

ஒரு பணிப்பெண்ணாக இவர் தனது வாழ்க்கையை  தொடங்கினர். பின்னர் தையல் பயிற்சி பெற்றார். 1923 ஆம் ஆண்டில் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். 1928 ஆம் ஆண்டில் ஜீனெட் ஓல்சனுக்குப் பிறகு பெண்கள் விவகாரங்கள் துறையின் செயலாளரானார். மேலும், 1928 ஆம் ஆண்டில் ஆறாவது கமிண்டெர்ன் காங்கிரசிலும் இவர் ஒரு பிரதிநிதியாக இருந்தார். 1927 மற்றும் 1933 ஆம் ஆண்டுகளில் அகர்சசு மாகாணத்தில் மூன்றாவது மற்றும் பத்தாவது வேட்பாளராக தேர்தலில் நின்றார். கூட்டுறவு நடவடிக்கைகளிலும் இவர் தீவிரமாகப் பணியாற்றினார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lorenz, Einhart (1983). Det er ingen sak å få partiet lite. NKP 1923–1931 (in Norwegian). Oslo: Pax. p. 288. ISBN 82-530-1255-1.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓல்கா_ஆண்டர்சன்&oldid=4225725" இலிருந்து மீள்விக்கப்பட்டது