உள்ளடக்கத்துக்குச் செல்

ஓல்காம், வல்சாடு மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதே பெயரில் உள்ள ஊர்களைப் பற்றி அறிய, ஓல்காம் என்ற பக்கத்தைப் பார்க்கவும்

ஓல்காம்
Olgam
ઓલગામ
கிராமம்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்வல்சாடு மாவட்டம்

ஓல்காம் என்னும் ஊர், இந்திய மாநிலமான குஜராத்தின் வல்சாடு மாவட்டத்தில் உள்ளது. இது வல்சாடு வட்டத்துக்கு உட்பட்டது.[1][2][3]

அமைவிடம்

[தொகு]

இந்த ஊருக்கு வடமேற்கிலும் மேற்கிலும் கண்டேவி வட்டம் உள்ளது. வடக்கிலும், வடகிழக்கிலும் வாசண் என்ற ஊரும்]], கிழக்கில் வாகல்தரா என்ற ஊரும், தென்மேற்கில் ஜேஷ்போர் என்ற ஊரும், தென்கிழக்கில் பஞ்சலாய் என்ற ஊரும் உள்ளன.[3]

மக்கள் தொகை

[தொகு]

இந்த ஊருக்கான மக்கள் தொகை விவரங்கள்:[2]

விவரம்ஆண்கள்பெண்கள்மொத்தம்
மக்கள்7877711,558
பிற்படுத்தப்பட்டோர்5848106
பழங்குடியினர்424427851
கல்வியறிவு உடையோர்6445471,191

அரசியல்

[தொகு]

இது வல்சாடு சட்டமன்றத் தொகுதிக்கும், வல்சாடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

போக்குவரத்து

[தொகு]

இந்த ஊரின் எல்லை வழியாக ரயில்கள் செல்கின்றன. அருகிலுள்ள வாகல்தரா என்னும் ஊரின் வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடைந்து பிற ஊர்களுக்குப் பயணிக்கலாம்.[3]

சான்றுகள்

[தொகு]
  1. 1 2 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-08-07.
  2. 1 2 ஓல்காம் - விவரங்கள் - மத்திய அரசின் மக்கள் கணக்கெடுப்புத் துறை (ஆங்கிலத்தில்)
  3. 1 2 3 "வல்சாடு வட்டத்தின் வரைபடம் - குஜராத் மாநில அரசின் வருவாய்த் துறையின் இணையத்தளம்" (PDF). Archived from the original (PDF) on 2016-09-12. Retrieved 2015-08-07.