ஓலை வீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓலை விடு

ஓலை வீடு என்பது ஓலைகளால் சுவர்களும் கூரையும் அமைக்கப்பட்ட வீடு ஆகும். இலங்கை இந்தியா போன்ற காலநிலை உள்ள நாடுகளில் இந்த வீடுகள் பொதுவாக கட்டப்படுகின்றன. பொருளாதார வசதி குறைந்தவர்கள் இதனைப் பெரிதும் பயன்படுத்துகிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓலை_வீடு&oldid=2031986" இலிருந்து மீள்விக்கப்பட்டது