ஓலு பல்கலைக்கழகம்
தோற்றம்
| Oulun yliopisto | |
| இலத்தீன்: Universitas Ouluensis | |
| வகை | பொது |
|---|---|
| உருவாக்கம் | 1958 |
| தலைமை ஆசிரியர் | யோகோ நீனிமாகி |
நிருவாகப் பணியாளர் | 2,900 (2018) |
| மாணவர்கள் | 13,000 (2018) |
| அமைவிடம் | , 65°03′33″N 025°27′58″E / 65.05917°N 25.46611°E |
| சேர்ப்பு | கொம்போசுடெலா UArctic |
| இணையதளம் | www.oulu.fi |

ஓலு பல்கலைக்கழகம் (Finnish: Oulun yliopisto) ஓலு நகரில் அமைந்துள்ள, பின்லாந்தின் பெரிய பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது யூலை 8, 1958ல் துவங்கப்பட்டது. இப் பல்கலைக்கழகம் 13,000 மாணவர்களையும் 2,900 ஊழியர்களையும் கொண்டுள்ளது.[1] இப் பல்கலைக்கழகத்தில் 21 பன்னாட்டு முதுமாணிக் கற்கைநெறிகள் வழங்கப்பட்டு வருகின்றன.[2] இப் பல்கலைக்கழகம் பொதுவாக, பின்லாந்தின் சிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகவும் உலகளவில் முதல்-400 பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளது.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "University". www.oulu.fi (in ஆங்கிலம்). Retrieved 2019-05-03.
- ↑ "International Master's Programmes". www.oulu.fi (in ஆங்கிலம்). Retrieved 2019-05-03.
- ↑ "Academic Ranking of World Universities 2009". Shanghai Jiao Tong University. Archived from the original on 2013-03-23. Retrieved 2010-06-21.
- ↑ "THE – QS World University Rankings" (in ஆங்கிலம்). QS Quacquarelli Symonds Limited. Retrieved 2014-12-30.