ஓலார் இனம்
தோற்றம்
| ஓலார் | |
|---|---|
| வகைப்பாடு | பட்டியல் இனம் |
| மதங்கள் | இந்து |
| மொழிகள் | மராத்தி மொழி |
| நாடு | இந்தியா |
| மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள் | பெரும்பான்மை ஓலார் மக்கள் உள்ள மாநிலம் மகாராட்டிரம் குறைந்த ஓலார் மக்கள் உள்ள மாநிலங்கள்: குசராத்து கருநாடகம் மத்தியப் பிரதேசம் |
ஓலார் இனம் (Holar caste) என்பது இந்தியாவின் மகாராட்டிரா, கர்நாடகா, குசராத்து மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காணப்படும் ஒரு சிறிய மராத்தி சமூக இனத்தவர்கள் ஆகும்.[1] இச்சமூகத்தினர் பாரம்பரியமாகத் திருமணங்கள் மற்றும் பிற விழாக்களில் இசையையும் நாடகங்களையும் நிகழ்த்தி வருகின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ B. V. Bhanu 2004, ப. 815.
ஆதாரங்கள்
[தொகு]- B. V. Bhanu (2004). People of India: Maharashtra, Part 2. Popular Prakashan. ISBN 9788179911013.