ஓலக்கூர் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஓலக்கூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] ஓலக்கூர் ஊராட்சி ஒன்றியம் 52 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஓலக்கூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஓலக்கூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 86,700 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 34,541 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,839 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

ஓலக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 52 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

 1. அண்டப்பட்டு
 2. அன்னம்பாக்கம்
 3. ஆட்சிப்பாக்கம்
 4. ஆத்திப்பாக்கம்
 5. ஆவணிப்பூர்
 6. தாதாபுரம்
 7. ஏப்பாக்கம்
 8. ஏவலூர்
 9. கிராண்டிபுரம்
 10. கடவம்பாக்கம்
 11. கம்பூர்
 12. கருவம்பாக்கம்
 13. கீழாதனூர்
 14. கீழ்கூடலூர்
 15. கீழ்சேவூர்
 16. கீழ்பசார்
 17. கீழ்பூதேரி
 18. கீழ்மன்னூர்
 19. கீர்மாவிலங்கை
 20. கொடியம்
 21. கூச்சிகொளத்தூர்
 22. குன்னப்பாக்கம்
 23. மேலாதனூர்
 24. மேல்சிவிரி
 25. மேல்பாக்கம்
 26. மேல்பேட்டை
 27. மேல்மாவிலங்கை
 28. மங்கலம்
 29. மாம்பாக்கம்
 30. நல்லாத்தூர்
 31. நெய்க்குப்பி
 32. நொளம்பூர்
 33. ஒலக்கூர்
 34. ஒங்கூர்
 35. பட்டனம்
 36. பள்ளிப்பாக்கம்
 37. பனையூர்
 38. பங்குளத்தூர்
 39. பாஞ்சாலம்
 40. பாதிரி
 41. புறங்கரை
 42. சாத்தனூர்
 43. சாரம்
 44. செம்பாக்கம்
 45. சேந்தமங்கலம்
 46. ஊரல்
 47. வடகளவாய்
 48. வடசிறுவலூர்
 49. வடபூண்டி
 50. வென்மனியாத்தூர்
 51. வெள்ளிமேடுபேட்டை
 52. வைரபுரம்

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/04-Villupuram.pdf
 3. ஓலக்கூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்