ஓரங்க நாடகம்
Jump to navigation
Jump to search
ஓரங்க நாடகம்(one-act-play) என்பது ஒரு நிகழ்ச்சியை அல்லது உணர்வை ஒரு சில களங்களில் முழுமைப்படுத்திக் காட்டும் நாடகம் ஆகும். ஓரங்க நாடகங்களில் ஒரு காட்சி மட்டுமே இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. ஒன்றுக்கு மேற்பட்ட காட்சிகள் அடங்கி ஒரு நாடகம் உருவாகலாம். பண்டைய கிரேக்கத்தில், "சைக்ளோப்ஸ்" என்ற ஓரங்க நாடகத்தை யூரிபீடிஸ் இயற்றியுள்ளார். இது பண்டைய கால உதாரணமாகும்.[1] (ஓர் அங்கத்தினர் = ஓரங்கம் அதாவது ஒரு மனிதன் மட்டும் நடிக்கும் நாடகம்)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Francis M. Dunn. Tragedy's End: Closure and Innovation in Euripidean Drama. Oxford University Press (1996).