ஓம் பிரகாசு யாதவ்
Appearance
ஓம் பிரகாசு யாதவ் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர்-அரியானா சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் அக்டோபர் 2024 | |
முன்னையவர் | நரேந்தர் சிங் |
தொகுதி | நார்னௌல் |
பதவியில் 2019-2024 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அரியானா, இந்தியா) |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
முன்னாள் கல்லூரி | இளம் அறிவியல்-வேளாண்மை (அரியான விவசாயப் பல்கலைக்கழகம்) |
வேலை | விவசாயம், அரசியல் |
ஓம் பிரகாசு யாதவ் (Om Parkash Yadav), என்பவர் அரியானா மாநிலத்தினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். யாதவ் அரியானா மாநிலம் கிசாரில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியல் பட்டம் பெற்றுள்ளார்.[1] இவர் நர்னால் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாஜகவினைச் சார்ந்த அரியானா சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[2] இவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அரியானா சட்டமன்றத் தேர்தலில் நார்னௌல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஓம் பிரகாசு யாதவ் 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற அரியானா சட்டமன்றத் தேர்தலில் நார்னௌல் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Om Prakash Yadav(Bharatiya Janata Party(BJP)):Constituency- NARNAUL(MAHENDRAGARH) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-10-30.
- ↑ "Haryana Vidhan Sabha MLA". haryanaassembly.gov.in.
- ↑ https://www.myneta.info/haryana2014/candidate.php?candidate_id=123