ஓம் பிரகாசு பாசின் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓம் பிரகாசு பாசின் விருது
Om Prakash Bhasin Award
Locationஇந்தியா
நாடுஇந்தியா Edit on Wikidata
வழங்குபவர்ஓம் பிரகாசு பாசின் அறக்கட்டளை
முதலில் வழங்கப்பட்டது1985
இணையதளம்Om Prakash Bhasin Award website

ஓம் பிரகாசு பாசின் விருது (Om Prakash Bhasin Award) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் பொருட்டு 1985ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஓர் இந்திய விருது ஆகும்.[1] தனிநபருக்கோ அல்லது கூட்டாக பணியாற்றுபவர்களுக்கு இந்த விருது கொடுக்கப்படுகிறது. வருடாம் தோறும் வழங்கப்படும் இந்த விருதிற்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மேற்கோள் தகட்டுடன், 100,000 பண பரிசும் வழங்கப்படுகிறது.[2] விருதாளர்கள் ஓம் பிரகாசு பாசின் நினைவு சொற்பொழிவை வழங்க அழைக்கப்படுகிறார்கள்.

விவரம்[தொகு]

ஓம் பிரகாசு பாசின் விருதுகளை புதுடில்லியைச் சேர்ந்த ஸ்ரீஓம் பிரகாசு பாசின் அறக்கட்டளை நிறுவியது.[1] வினோத் பாசின், தனது இரண்டு மகன்களான சிவி பாசின் மற்றும் ஹேமந்த் குமார் பாசின் ஆகியோருடன் தன்னுடைய கணவரின் நினைவாக இந்த விருதினை நிறுவினார். ஓம் பிரகாசு பாசின், வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர்ஆவார்.[3] ஓம் பிரகாசு பாசின் இறப்பதற்கு முன்னர் 5.100.000 வைப்பு நிதியில் அறக்கட்டளை ஒன்றை நிறுவினார். 1985ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் ஐந்து பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. தேர்வு ஒரு அறிவிக்கப்பட்ட நடைமுறை மூலம் மற்றும் நோக்கத்திற்காக நியமிக்கப்பட்ட ஒரு குழுவால் தீர்மானிக்கப்படுகிறது. இந்த குழுவில் அறக்கட்டளையின் தலைவர், அறக்கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு அறங்காவலர்கள், அறிவியல் சமூகத்தின் உறுப்பினர் ஓருவர் மற்றும் பாரத்ச் ஸ்டேட் வங்கியின் பிரதிநிதி உறுப்பினராக உள்ளனர். தற்போதைய குழு உறுப்பினர்கள்:

 • சிவி பாசின் - தலைவர்
 • ஹேமந்த் குமார் பாசின் - அறக்கட்டளை அறங்காவலர்
 • வினோத் பிரகாஷ் சர்மா - அறிவியலாளர் அறங்காவலர்
 • சமர் விக்ரம் பாசின் - அறக்கட்டளை அறங்காவலர்
 • பாரத ஸ்டேட் வங்கி உறுப்பினர்

பிரிவுகள்[தொகு]

 • விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல்
 • உயிரி தொழில்நுட்பவியல்
 • பொறியியல், எரிசக்தி மற்றும் விண்வெளி உள்ளிட்ட பொறியியல்
 • சுகாதாரம் மற்றும் மருத்துவ அறிவியல்

விருதுபெற்றவர்கள்[தொகு]

விவசாயமும் தொடர்புடைய அறிவியலும்[தொகு]

ஆதாரம்: ஸ்ரீ ஓம் பிரகாஷ் பாசின் அறக்கட்டளை பரணிடப்பட்டது 2023-02-20 at the வந்தவழி இயந்திரம்

எம்.எஸ். சுவாமிநாதன்
ஆதித்ய நாராயண் புரோஹித்
ஆண்டு பெறுநர்
1985 பிபி பால்
1986 எச்.கே.ஜெயின்
1987 வி.எல் சோப்ரா
1988 ஜி.எஸ்.வெங்கடராமன்
1988 எஸ்.கே.சின்ஹா
1989 எஸ்.எஸ்.பரிஹார்
1989 டி.என். கோஷூ
1990 பிரேம் நரேன்
1991 ராஜேந்திர சிங் பரோடா
1991 ஒய்.எல் நேனே
1992 அனுபம் வர்மா
1992 கிருஷ்ணா லால் சாதா
1993 எம்.ஆர்.சேதுராஜ்
1993 ஆர்.பி.சாவ்னி
1994 எஸ்.என்
1994 ஈ.ஏ. சித்திக்
1995 எம்.எஸ். சுவாமிநாதன்
1996 ஏ.என் புரோஹித்
1997 எஸ்.எல் மேத்தா
1997 எச்.சேகர் ஷெட்டி
1998 ஏ.சீதாரம்
1999 ஆர்.பி. சர்மா
2000 சுஷில் குமார் (உயிரியலாளர்)
2001 எஸ்.நாகராஜன்
2002-2003 மோதிலால் மதன்
2006-2007 பல்தேவ் சிங் தில்லான்
2008-2009 தீபக் பெண்டல்
2010-2011 அகிலேஷ் குமார் தியாகி
2012 விஜய் பால் சிங்
2014 எச்.எஸ் குப்தா
2015 சுபண்ணா அய்யப்பன்

உயிரி தொழில்நுட்பவியல்[தொகு]

ஆதாரம்: ஸ்ரீ ஓம் பிரகாஷ் பாசின் அறக்கட்டளை பரணிடப்பட்டது 2020-11-06 at the வந்தவழி இயந்திரம்

எம்.ஆர்.எஸ்.ராவ் .
ஆண்டு பெறுநர்
1985 கோவிந்தராசன் பத்மநாபன்
1986 கே. கே. ஜி மேனன்
1986 எச்.ஒய் மோகன் ராம்
1988 வி.ஜகநாதன்
1989 வி.சசிசேகரன்
1989 சிப்ரா குஹா-முகர்ஜி
1990 இந்திரா நாத்
1990 ஜோதிமோய் தாஸ்
1991 எஸ்.ராமச்சந்திரன்
1992 ஏ.கே.சர்மா
1993 அவதேஷா சுரோலியா
1993 ஒபைத் சித்திகி
1994 சி.ஆர் பாட்டியா
1994 எச்.கே.தாஸ்
1995 ஆசிஸ் தத்தா
1995 பிரம் சங்கர் ஸ்ரீவஸ்தவா
1996 பி.கே. மேத்தா
1996 லால்ஜி சிங்
1997 எஸ்.கே.பாசு
1997 டி.பாலசுப்பிரமணியன்
1998 மஞ்சு சர்மா
1999 முதல்வர் குப்தா
2000 எம்.விஜயன்
2001 பார்த்தா பி. மஜும்தர்
2002-03 விரந்தர் சிங் சவுகான்
2002-03 எம்.ஆர்.எஸ்.ராவ்
2004-05 சையத் இ. ஹஸ்னைன்
2004-05 ஜெ. கவுரிச்ங்கர்
2008-09 சமீர் கே. பிரம்மச்சாரி
2010-11 கனுரி வி.எஸ்.ராவ்
2012 நவின் கன்னா
2014 சந்திரிமா ஷாஹா
2015 எம்.கே.பான்

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்[தொகு]

ஆதாரம்: ஸ்ரீ ஓம் பிரகாஷ் பாசின் அறக்கட்டளை பரணிடப்பட்டது 2023-02-20 at the வந்தவழி இயந்திரம்

பி.எல் தீக்ஷதுலு.
ஆண்டு பெறுநர்
1985 எம்.ஜி.கே மேனன்
1986 பி. வி. எஸ்.ராவ்
1987 ஏபி மித்ரா
1988 நரசிம்மன்
1989 என். சேசகிரி
1990 எஸ். ரமணி
1993 சாம் பிட்ரோடா
1993 வி. ராஜராமன்
1994 ஜி. எம். கிளீட்டசு
1994 சுரேந்திர பிரசாத்
1995 பி.எல் தீட்சிதலு
1995 நீலகண்டன்
1996 சுதான்சு தத்தா மஜும்தார்
1997 சுரேந்திர பால்
1998 சங்கர் கே. பால்
1999 கே. ஜி. நாராயணன்
2000 விஜய் பி. பட்கர்
2001 லலித் மோகன் பட்நாயக்
2002-03 அமிதாவா சென் குப்தா
2004-05 அசோக் ஜுன்ஜுன்வாலா
2006-07 வி. நாராயண ராவ்
2008-09 ஷிபன் கிஷென் கவுல்
2011 பித்யுத் பரன் சவுத்ரி
2013 பிஷ்ணு பி. பால்
2014 சுப்ரத் கார்
2015 அஜோய் குமார் கட்டக்
2016 மனவ் பட்நகர்
2017 அனிர்பன் பதக் [4]
2020 ஸ்வேட்ஸ் டி [5]

பொறியியல், எரிசக்தி மற்றும் விண்வெளி[தொகு]

ஆதாரம்: ஸ்ரீ ஓம் பிரகாஷ் பாசின் அறக்கட்டளை பரணிடப்பட்டது 2012-03-04 at the வந்தவழி இயந்திரம்

ஜார்ஜ் ஜோசப் .
ரகுநாத் அனந்த் மஷேல்கர் .
உடுப்பி ராமச்சந்திர ராவ் .
ஏ.வி.ராமராவ் .
எம்.ஆர்.சீனிவாசன் .
திருமலச்சாரி ராமசாமி .
நரிந்தர் குமார் குப்தா
ஆண்டு பெறுநர்
1985 ராஜா ராமண்ணா
1985 எம். எம். சர்மா
1985 சதீஷ் தவான்
1985 எஸ். ராய் சவுத்ரி
1986 நர்லா டாடா ராவ்
1986 எஸ். வரதராஜன்
1986 எல். கே. துரைசாமி
1986 ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
1987 அமுல்யா குமார் என். ரெட்டி
1987 எஸ். சி. தத்தா ராய்
1987 ஆர்.எம்.வாசகம்
1987 ஜார்ஜ் ஜோசப்
1988 பி. ஆர். ராய்
1988 ஆர். கே. பண்டாரி
1988 கே. கஸ்தூரிரங்கன்
1989 வி. எஸ். அருணாச்சலம்
1989 கே. எல். சோப்ரா
1989 ஜே. சி. பட்டாச்சார்யா
1989 பி. பானர்ஜி
1990 என். பி. பிரசாத்
1990 கெக்கி ஹார்முஸ்ஜி கார்டா
1990 ரகுநாத் அனந்த் மசேல்கர்
1990 எம். ஏ. ராமசாமி
1991 ராஜீந்தர் குமார்
1991 டி. கே. போஸ்
1992 எம். எஸ். வாசுதேவா
1992 பால் ரத்னசாமி
1992 பி. இராமச்சந்திரன்
1992 ஆர். பாலகிருஷ்ணன்
1993 பி. ராமராவ்
1993 உடுப்பி ராமச்சந்திர ராவ்
1994 எச். எஸ். முகுந்தா
1994 ஏ. வி. ராமராவ்
1994 கே. கே. மகாஜன்
1995 ஜோதி பரிக்
1995 எஸ். சிவராம்
1995 ஜி. மாதவன் நாயர்
1995 பிரேம் சங்கர் கோயல்
1996 எம். ஆர். சீனிவாசன்
1996 டி. எஸ். ஆர் பிரசாத ராவ்
1996 சி. ஜி. கிருஷ்ணதாஸ் நாயர்
1997 கே. எஸ். நரசிம்மன்
1997 கே. என். சங்கரா
1998 பச்ச ராமச்சந்திர ராவ்
1999 பிளாசிட் ரோட்ரிக்சு
2000 திருமலச்சாரி இராமசாமி
2001 சுஹாசு பாண்டுரங் சுகத்மே
2002-03 ஈ. சிறீதரன்
2004-05 பிரேம் சந்த் பாண்டே
2006-07 கோட்டா அரிநாராயணா
2008-09 நரிந்தர் குமார் குப்தா
2011 பல்தேவ் ராஜ்
2013 ஜி. சுந்தரராஜன்
2014 பீம் சிங்
2015 சினே ஆனந்த்
2019 தேவாங் விபின் காகர்

சுகாதாரம் மற்றும் மருத்துவ அறிவியல்[தொகு]

ஆதாரம்: ஸ்ரீ ஓம் பிரகாஷ் பாசின் அறக்கட்டளை பரணிடப்பட்டது 2022-02-18 at the வந்தவழி இயந்திரம்

எம்.எஸ்.வலியதன்
ஆண்டு பெறுநர்
1985 வினோத் பிரகாஷ் சர்மா
1985 பி. கே. இராஜகோபாலன்
1986 எம். எஸ். வாலிதன்
1987 பிரகாஷ் நரேன் தாண்டன்
1988 எம். ஜி. தியோ
1989 ஏ. என். மலாவியா
1990 பி. என் தவான்
1990 ஜே. எஸ். குலேரியா
1991 மதன் மோகன்
1991 யு. சி. சதுர்வேதி
1992 பாலி எஸ். மேத்தா
1992 எஸ். கே. காக்கர்
1994 ஆஷா மாத்தூர்
1995 உலிமிரி இராமலிங்கசுவாமி
1995 மதன்
1997 கல்யாண் பானர்ஜி
1997 வேத் பிரகாஷ் கம்போஜ்
1995 நிர்மல் குமார் கங்குலி
1997 சினே பார்கவா
1998 கெளவுரி தேவி
1999 கீதா தாலுகாதர்
2000 நரிந்தர் குமார் மெகரா
2001 விஜயலட்சுமி ரவீந்திரநாத்
2002-2003 ஏ. எஸ் பெயிண்டல்
2004-2005 பிரதீப் சேது
2006-2007 சிவகுமார் சாரின்
2008-2009 ஜிதேந்திர நாத் பாண்டே
2011 விஸ்வா மோகன் கட்டோச்
2013 கிரிஷ் சாஹனி
2014 பால்ராம் பார்கவா
2015 நிகில் டாண்டன்
2018 ரோஹித் ஸ்ரீவாஸ்தவா


மேலும் காண்க[தொகு]

 • பொது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருதுகளின் பட்டியல்
 • உயிரியல் விருதுகளின் பட்டியல்
 • பொறியியல் விருதுகளின் பட்டியல்
 • மருத்துவ விருதுகளின் பட்டியல்
 • இயற்பியல் விருதுகளின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Shri Om Prakash Bhasin Foundation for Science & Technology". National Academy Science Letters 37 (5): 483–486. October 2014. doi:10.1007/s40009-014-0281-0. 
 2. "OPBF Award". OPBF. 2014. http://www.opbfawards.com/presentation.html. 
 3. "OPBF profile". OPBF. 2014. http://www.opbfawards.com/about_the_trust.html. 
 4. "Shri Om Prakash Bhasin Award". https://www.thestatesman.com/tag/shri-om-prakash-bhasin-award. 
 5. "IIT Delhi, Hauz Khas, Delhi (2021)". http://www.findglocal.com/IN/Delhi/2241392645909113/IIT-Delhi.