ஓம்பிரகாசு யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓம்பிரகாசு யாதவ் (Omprakash Yadav; நேபாளி: ओमप्रकाश यादव) என்பவர் நேபாள அரசியல்வாதி ஆவார். இவர் மாதேசி ஜனாதிகர் மன்றத்தைச் சேர்ந்தவர். 2008ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியலமைப்புச் சட்டமன்றத் தேர்தலில் இவர் ருபந்தேஹி-6 தொகுதியில் போட்டியிட்டு 12170 வாக்குகளைப் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓம்பிரகாசு_யாதவ்&oldid=3595317" இருந்து மீள்விக்கப்பட்டது