ஓமாம்புலியூர்
தோற்றம்
ஓமாம்புலியூர் | |
|---|---|
ஓமாம்புலியூர், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 11°12′53″N 79°33′42″E / 11.2146°N 79.5617°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | கடலூர் |
| ஏற்றம் | 32.61 m (106.99 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 608306[1] |
| புறநகர்ப் பகுதிகள் | குணவாசல், மோவூர் |
| மக்களவைத் தொகுதி | சிதம்பரம் |
| சட்டமன்றத் தொகுதி | காட்டுமன்னார்கோயில் |
ஓமாம்புலியூர் (Omampuliyur) என்ற புறநகர்ப் பகுதியானது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் (முன்னர் தென்னாற்காடு)[2] மாவட்டத்திலுள்ளது.[3][4]
அமைவிடம்
[தொகு]ஓமாம்புலியூர், கடல் மட்டத்திலிருந்து சுமார் 32.61 மீ. உயரத்தில், (11°12′53″N 79°33′42″E / 11.2146°N 79.5617°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமையப் பெற்றுள்ளது.
சமயம்
[தொகு]சிவன் கோயில்
[தொகு]ஓமாம்புலியூரில், பிரணவ வியாக்ரபுரீசுவரர் கோயில் என்ற தொன்மையான சிவன் கோயில் ஒன்று உள்ளது.[5] [6]
அரசியல்
[தொகு]ஓமாம்புலியூர் பகுதியானது, காட்டுமன்னார்கோயில் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, சிதம்பரம் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[7] சிதம்பரத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Omampuliyur Pin Code - 608306, All Post Office Areas PIN Codes, Search cuddalore Post Office Address". ABP Live (in ஆங்கிலம்). Retrieved 2025-08-03.
- ↑ Tamil̲aka ūrkaḷin̲ peyark kāraṇaṅkaḷum cir̲appukkaḷum. Maṇimēkalaip Piracuram. 1988.
- ↑ Tiruccir̲r̲ampalam kōyil. Cōmu Nūlakam. 1979.
- ↑ P. Sathiyamohan (2025-03-26). Deivakavi Sekkilhar Aruliya Periyapuranam - Part 2. Pustaka Digital Media.
- ↑ "ஆன்மீகப் பயணம்:கவனச் சிதறலால் தண்டனை பெற்ற பார்வதி". இந்துஸ்தான் டைம்சு. https://tamil.hindustantimes.com/astrology/spiritual-tour-for-omampuliyur-sri-pranava-vyakrapureeswarar-temple-131660461411773.html. பார்த்த நாள்: 3 August 2025.
- ↑ "Pranava Vyakrapureeswar Temple : Pranava Vyakrapureeswar Pranava Vyakrapureeswar Temple Details". temple.dinamalar.com. Retrieved 2025-08-03.
- ↑ "Omampuliyur Village". www.onefivenine.com. Retrieved 2025-08-03.
- ↑ "நவ புலியூர் திருத்தல தரிசனம்". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/Nov/22/%E0%AE%A8%E0%AE%B5-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3287140.html. பார்த்த நாள்: 15 August 2025.