ஓமர் ஆயுசோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓமர் ஆயுசோ
பிறப்பு26 மார்ச்சு 1998 (1998-03-26) (அகவை 26)
மத்ரித், எசுப்பானியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2018–இன்று வரை

ஓமர் ஆயுசோ (ஆங்கில மொழி: Omar Ayuso) (பிறப்பு: 26 மார்ச்சு 1998) என்பவர் எசுப்பானிய நாட்டு நடிகர் ஆவார். இவர் 2018 ஆண்டு நெற்ஃபிளிக்சு அசல் தொடரான எலைட் என்ற தொடரில் முஸ்லீம் நபராகவும் ஓரின செயற்கையாளராகவும் 'ஓமர் ஷனா' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக பிரபலமானவர்.[1] இவர் ஒரு ஓரின செயற்கையாளர் ஆவார்.[2] மற்றும் மார்ச் 2020 நிலவரப்படி கலைஞர் 'அலோன்சோ தியாசு' உடன் உறவில் உள்ளார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Alarcón, Anna (2020-01-24). "OMAR AYUSO: "Para un homófobo es mucho más incómodo un gay real que un gay de la ficción"". vanidad.es (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-26.
  2. Sanguino, Juan (2019-01-10). "Qué hacer cuando la fama te estalla de un día para otro: lo cuentan los siete protagonistas masculinos de 'Élite'" (in es). El País. https://elpais.com/elpais/2018/12/11/icon/1544550121_710579.html. 
  3. Henderson, Taylor (2020-05-28). "'Elite' Star Omar Ayuso Went Instagram Official With His Boyfriend". Out (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-31.{{cite web}}: CS1 maint: url-status (link)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமர்_ஆயுசோ&oldid=3397229" இலிருந்து மீள்விக்கப்பட்டது