உள்ளடக்கத்துக்குச் செல்

ஓப்போசம் எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓப்போசம் எலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ரேட்டசு
இனம்:
ரே. மர்மோசூரசு
இருசொற் பெயரீடு
ரேட்டசு மர்மோசூரசு
ஓல்டுபீல்டு தாமசு, 1921[2]

ஓப்போசம் எலி (Opossum rat-ரேட்டசு மர்மோசூரசு) என்பது முரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறித்துண்ணியின் ஒரு சிற்றினமாகும்.[3] இது இந்தோனேசியா வடக்கு மற்றும் மத்திய சுலவேசி பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது.

வாழிடம்

[தொகு]

பெரும்பாலும் காடுகளின் வாழும் இந்த எலிகள் உயரமான தோட்டங்களில் காணப்படுகிறது.

உணவு

[தொகு]

ஒப்போசம் எலிகள் அத்திப்பழம் உள்ளிட்ட பிற பழங்களை உணவாகச் சாப்பிடுகின்றன.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Aplin, K. (2016). "Rattus marmosurus". IUCN Red List of Threatened Species 2016: e.T19345A22442822. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T19345A22442822.en. https://www.iucnredlist.org/species/19345/22442822. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. Thomas, O. (1921). "On a new genus and species of shrew, and some new Muride from the East-Indian Archipelago". Annals and Magazine of Natural History. 9 7: 243–249. doi:10.1080/00222932108632519. https://www.biodiversitylibrary.org/page/15626662. 
  3. Musser, G.G.; Carleton, M.D. (2005). "Species Rattus marmosurus". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 1474–1475. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
  4. Don E. Wilson, Russell A. Mittermeier & Thomas E. Lacher, Jr, 2017, Muridae, pp. 536-884 in Handbook of the Mammals of the World – Volume 7 Rodents II, Barcelona :Lynx Edicions on page 839, DOI: 10.5281/zenodo.6887260
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓப்போசம்_எலி&oldid=4026104" இலிருந்து மீள்விக்கப்பட்டது