ஓநாய்கள் ஜாக்கிரதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓநாய்கள் ஜாக்கிரதை
இயக்கம்ஜேபிஆர்
தயாரிப்புஜேபிஆர்
கதைஜேபிஆர்
இசைஅதீஷ் உத்ரியன்
நடிப்பு
ஒளிப்பதிவுமகேஷ் கே. தேவ்
படத்தொகுப்புதீபக்
கலையகம்எஸ் பயாசுகோப் புரொடக்சன்சு
விநியோகம்கரிஷ்மா இன்போடையின்மென்ட்
வெளியீடு5 சனவரி 2018 (2018-01-05)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஓநாய்கள் ஜாக்கிரதை (Onaaigal Jakkiradhai) 2018 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திகில் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஜேபிஆர் தயாரித்து இயக்க அதீஷ் உத்திரயன் இசையமைத்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் கபாலி விசுவநாத், ரித்விகா ஏ. வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜனவரி 5, 2018 அன்று வெளியான இத்திரைப்படம் எதிர்மறையான விமர்சனத்தை எதிர்கொண்டது. சிற்பி பாலசுப்ரமணியம், கார்த்திகேயன் இருவரும் இப்படத்தின் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.

நடிப்பு[தொகு]

வரவேற்பு[தொகு]

படத்தின் கதைக்காக இப்படம் விமர்சிக்கப்பட்டது. மனிதர்களின் தீயொழுக்கத்தைச் சுட்டிக்காட்டும் விதமாக எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அதன் நோக்கத்தில் வெற்றிபெறவில்லை.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓநாய்கள்_ஜாக்கிரதை&oldid=3094061" இருந்து மீள்விக்கப்பட்டது