ஓதவந்தான்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

(பெரிய)ஓதவந்தான்குடி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டம் , சீர்காழி வட்டத்தில் சீர்காழி அருகில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.[1]

ஊரின் சிறப்பு[தொகு]

இங்கு அமைந்துள்ள புனித அந்தோனியார் திருத்தலம் மிகவும் புகழ் பெற்றது. இங்கு மாதத்தின் கடைசி செவ்வாய் மாலை சிறிய தேர்பவனி சிறப்பாக நடைபெறும். தேர்பவனிக்கு முன்பு எருக்கூர் பங்கு தந்தையால் திருப்பலி நிறைவேற்றபடுகிறது. தேர்பவனியின் இறுதியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

பேருந்து மார்க்கம்[தொகு]

சீர்காழி - புத்தூர் - பழையார்

இறங்கும் இடம் : கூத்தியாம்பேட்டை

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓதவந்தான்குடி&oldid=1381598" இருந்து மீள்விக்கப்பட்டது