ஓடும் நதி
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| ஓடும் நதி | |
|---|---|
| இயக்கம் | வி. டி. தத்தா மிராசி |
| தயாரிப்பு | கே. கிருஷ்ணமூர்த்தி சித்ரா மஹால் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | ரவிச்சந்திரன் சரோஜா தேவி |
| வெளியீடு | மார்ச்சு 7, 1969 |
| நீளம் | 3978 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஓடும் நதி 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. டி. தத்தா மிராசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், சரோஜா தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.