ஓசூர் வருவாய்க் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஓசூர் வருவாய்க் கோட்டம் (Hosur division) என்பது இந்தியாவில், தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வருவாய் கோட்டமாகும். இந்தக் கோட்டத்தில் ஓசூர் வட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், சூளகிரி வட்டம், அஞ்செட்டி வட்டம், ஆகியவை அடங்கி உள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]