ஓசுமான் சாகர் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓசுமான் சாகர் ஏரி
அமைவிடம்ஹைதராபாத், ஆந்திர பிரதேசம், இந்தியா
ஆள்கூறுகள்17°23′N 78°18′E / 17.383°N 78.300°E / 17.383; 78.300ஆள்கூற்று: 17°23′N 78°18′E / 17.383°N 78.300°E / 17.383; 78.300
வகைநீர்த்தேக்கம்
முதன்மை வரத்துமுசி ஆறு
முதன்மை வெளிப்போக்குமுசி ஆறு
வடிநில நாடுகள்இந்தியா

ஓசுமான் சாகர் ஏரி (Osman Sagar Lake) என்பது மிர் ஓசுமான் அலி கான்-ஐதராபாத்தின் ஏழாவது நவாப்பால் ஐதராபாத்தின் குடிநீர் தேவைகளை நிறைவு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஓர் செயற்கை ஏரியாகும். நகரிலிருந்து மேற்காக 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரி, 46 சதுர கி.மீ.பரப்பளவைக் கொண்டது. முசி ஆற்றின் குறுக்காக அணை கட்டப்பட்டுள்ளது. சிறந்த பொழுது போக்குமிடமாக உள்ளது. சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள பூந்தோட்டங்களும் படகு சவாரிக்கான வசதியும் மகிழ்வூட்டுவதற்கான பொழுதுபோக்கு அமைப்புகளும் கொண்டு விளங்குகிறது.

படத்தொகுப்பு[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓசுமான்_சாகர்_ஏரி&oldid=2643677" இருந்து மீள்விக்கப்பட்டது