உள்ளடக்கத்துக்குச் செல்

ஓசியானியாவின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாவோரி போர் நடனம், நியூசிலாந்து, ஏறத்தாழ கி.பி. 1850.
ஓசியானியாவின் ஓவியம் 1852 ஆம் ஆண்டில் ஜே. ஜி. பார்பி டூ போக்கெஜ் வரைந்தது. பொலினீசியா, மைக்குரோனீசியா, மெலனீசியா மற்றும் மலேசியாவின் பகுதிகள் அடங்கும்.

ஓசியானியாவின் வரலாறு ஆத்திரேலியா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினி, பிஜி மற்றும் பிற பசிபிக் தீவு நாடுகளின் வரலாற்றை உள்ளடக்கியதாகும்.

வரலாற்றுக்கு முந்தைய காலம்

[தொகு]

பொலினீசியா கோட்பாடுகள்

[தொகு]

பொலினீசிய மக்கள் கடல் தாண்டி குடியேறிய ஆசுதிரோனேசிய மக்களின் வழித்தோன்றல்களாகக் கருதப்படுகின்றனர். ஆரம்பத்தில் தாய்வானில் மற்றும் இறுதியில் மலேசிய தீபகற்பத்தில், இவர்களின் மொழியின் தோற்றம் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. கி.மு. 3000 மற்றும் கி.மு. 1000 இடையே ஆசுதிரோனேசிய மொழிகளின் பேச்சாளர்கள் தைவானில் இருந்து தீவு தென் கிழக்கு ஆசியாவிற்குப்[1][2][3] பரவத் தொடங்கினர். இதற்கு முன் இவர்கள் சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு சீனாவிலிருந்து மேற்கு மைக்குரோனீசியாவின் விளிம்புகளுக்கு வந்தனர். அங்கிருந்து பின் மெலனீசியாவிற்கு சென்றனர். எனினும் இவர்கள் சீனா மற்றும் தைவான் மக்களில் பெரும்பாலானோரான ஹான் சீனர்களிடமிருந்து வேறுபடுகிறார்கள்.

மேலும் காண்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. Hage, P.; Marck, J. (2003). "Matrilineality and Melanesian Origin of Polynesian Y Chromosomes". Current Anthropology 44 (S5): S121. doi:10.1086/379272. 
  2. Kayser, M.; Brauer, S.; Cordaux, R.; Casto, A.; Lao, O.; Zhivotovsky, L. A.; Moyse-Faurie, C.; Rutledge, R. B. et al. (2006). "Melanesian and Asian origins of Polynesians: mtDNA and Y chromosome gradients across the Pacific". Molecular Biology and Evolution 23 (11): 2234–2244. doi:10.1093/molbev/msl093. பப்மெட்:16923821. https://repub.eur.nl/pub/63703. 
  3. Su, B.; Underhill, P.; Martinson, J.; Saha, N.; McGarvey, S. T.; Shriver, M. D.; Chu, J.; Oefner, P. et al. (2000). "Polynesian origins: Insights from the Y chromosome". PNAS 97 (15): 8225–8228. doi:10.1073/pnas.97.15.8225. Bibcode: 2000PNAS...97.8225S. http://www.pnas.org/content/97/15/8225.abstract. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓசியானியாவின்_வரலாறு&oldid=2444054" இலிருந்து மீள்விக்கப்பட்டது