ஓகேனக்கல் (கிராமம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Hogenakkal
ஒகேனக்கல்
village
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
Languages
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
பின்கோடு636817

 

ஒகேனக்கல் என்பது தமிழ்நாட்டின், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தின் உள்ள கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும். இது கர்நாடக எல்லைப்புறத்தில் தர்மபுரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. ஒகேனக்கல் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான முக்கிய இடமாக உள்ளது. ஒகேனக்கல் பகுதியில் தான் நரன் என்ற மலையாள திரைப்படம் முழுவதும் படமாக்கப்பட்டது.

மேலும் பார்க்க[தொகு]

பார்வை நூல்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓகேனக்கல்_(கிராமம்)&oldid=2687715" இருந்து மீள்விக்கப்பட்டது