ஒ. முத்தையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒ. முத்தையா என்பவர் தமிழ் எழுத்தாளர் ஆவார்.[1] இவர் தமிழ்நாட்டில் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டுள்ளார். நாட்டாறியல் தொடர்பான நூல்களை படைத்துள்ளார்.

இவர் நாட்டுப்புறவியலில் நாட்டுப்புறக் கலைகள் மற்றும் நாட்டுப்புற இலக்கியங்கள் ஆகியவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

நூல்கள்[தொகு]

  • சந்தனத்தேவன் கதைப்பாடல் (தமிழ், ஆங்கிலம்)
  • நாட்டுப்புறப் பாடல் களஞ்சியம் - தொகுதி - 7
  • சேவையாட்டம்
  • தேவராட்டம்
  • நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் (திண்டுக்கல் மாவட்டம்)
  • நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் (தேனி மாவட்டம்)

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tamilvu.org/courses/degree/a061/a0614/html/a0614asr.htm ஆசிரியரைப் பற்றி - தமிழாய்வு தளம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒ._முத்தையா&oldid=2716935" இருந்து மீள்விக்கப்பட்டது