ஒவ்வொருவருக்கு தேநீர் நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எமிரேய தேனீர்
மெராக்கோ தேனீர் தொகுதி
பசும் தேநீர்
குளிரான தேனீர்
ஐப்பானிய குவளை
ஆங்கிலேய தேனீர் தொகுதி
கருந்தேனீர்

இது ஒரு ஒவ்வொருவருக்கு தேநீர் நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல், 2014 ஆகும்.[1][2][3][4][5]

பட்டியல்[தொகு]

தரம் நாடு தேனீர் நுகர்வு
1  துருக்கி 7.54 kg (266 oz)[3][4][5]
2  மொரோக்கோ 4.34 kg (153 oz)
3  அயர்லாந்து 3.22 kg (114 oz)
4  மூரித்தானியா 3.22 kg (114 oz)
5  ஐக்கிய இராச்சியம் 2.74 kg (97 oz)
6  சீசெல்சு 2.08 kg (73 oz)
7  ஐக்கிய அரபு அமீரகம் 1.89 kg (67 oz)
8  குவைத் 1.61 kg (57 oz)
9  கத்தார் 1.60 kg (56 oz)
10  கசக்கஸ்தான் 1.54 kg (54 oz)
11  மால்ட்டா 1.45 kg (51 oz)
12  ஆங்காங் 1.42 kg (50 oz)
13  பஹமாஸ் 1.35 kg (48 oz)
14  சிரியா 1.29 kg (46 oz)
15  உருசியா 1.21 kg (43 oz)
16  கம்பியா 1.19 kg (42 oz)
17  கயானா 1.18 kg (42 oz)
18  போட்சுவானா 1.13 kg (40 oz)
19  அரூபா 1.10 kg (39 oz)
20  ஈரான் 1.07 kg (38 oz)
21  சிம்பாப்வே 1.05 kg (37 oz)
22  சிலி 1.02 kg (36 oz)
23  மக்காவு 1.01 kg (36 oz)
23  பாக்கித்தான் 1.01 kg (36 oz)
24  சப்பான் 0.99 kg (35 oz)
25  பகுரைன் 0.98 kg (35 oz)
26  சியார்சியா 0.95 kg (34 oz)
27  எகிப்து 0.93 kg (33 oz)
27  தாய்லாந்து 0.93 kg (33 oz)
27  மங்கோலியா 0.93 kg (33 oz)
30  தூனிசியா 0.92 kg (32 oz)
31  போலந்து 0.87 kg (31 oz)
32  உஸ்பெகிஸ்தான் 0.86 kg (30 oz)
33  துருக்மெனிஸ்தான் 0.82 kg (29 oz)
33  சீனா 0.82 kg (29 oz)
35  பார்படோசு 0.81 kg (29 oz)
35  நியூ கலிடோனியா 0.81 kg (29 oz)
37  மலேசியா 0.80 kg (28 oz)
38  மொசாம்பிக் 0.75 kg (26 oz)
39  பிஜி 0.74 kg (26 oz)
40  சவூதி அரேபியா 0.72 kg (25 oz)
40  கிர்கிசுத்தான் 0.72 kg (25 oz)
42  நெதர்லாந்து 0.71 kg (25 oz)
43  இந்தியா 0.701 kg (24.7 oz)[6]
43  யோர்தான் 0.70 kg (25 oz)
44  மியான்மர் 0.67 kg (24 oz)
45  நியூசிலாந்து 0.65 kg (23 oz)
46  சுவாசிலாந்து 0.62 kg (22 oz)
47  சிங்கப்பூர் 0.60 kg (21 oz)
48  உக்ரைன் 0.58 kg (20 oz)
48  புரூணை 0.58 kg (20 oz)
50  யேமன் 0.57 kg (20 oz)
50  சூடான் 0.57 kg (20 oz)
- World 0.57 kg (20 oz)
52  லெபனான் 0.56 kg (20 oz)
53  இலங்கை 0.52 kg (18 oz)
55  ஆத்திரேலியா 0.51 kg (18 oz)
55  தென்னாப்பிரிக்கா 0.51 kg (18 oz)
57  மாலி 0.50 kg (18 oz)
-  ஐரோப்பிய ஒன்றியம் 0.48 kg (17 oz)
58  கென்யா 0.47 kg (17 oz)
58  பெலருஸ் 0.47 kg (17 oz)
60  செனிகல் 0.46 kg (16 oz)
61  எசுத்தோனியா 0.43 kg (15 oz)
62  கனடா 0.41 kg (14 oz)
63  சுவீடன் 0.40 kg (14 oz)
64  லாத்வியா 0.38 kg (13 oz)
65  மலாவி 0.36 kg (13 oz)
65  சைப்பிரசு 0.36 kg (13 oz)
65  வங்காளதேசம் 0.36 kg (13 oz)
68  சோமாலியா 0.34 kg (12 oz)
69  ஐக்கிய அமெரிக்கா 0.33 kg (12 oz)
70  அல்ஜீரியா 0.32 kg (11 oz)
70  கமரூன் 0.98 kg (35 oz)
70  இந்தோனேசியா 0.32 kg (11 oz)
73  தஜிகிஸ்தான் 0.30 kg (11 oz)
73  டிரினிடாட் மற்றும் டொபாகோ 0.30 kg (11 oz)
75  டொமினிக்கா 0.29 kg (10 oz)
75  லித்துவேனியா 0.29 kg (10 oz)
77  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 0.27 kg (9.5 oz)
78  ஜமேக்கா 0.26 kg (9.2 oz)
79  நேபாளம் 0.25 kg (8.8 oz)
79  செக் குடியரசு 0.25 kg (8.8 oz)
79  கிரெனடா 0.25 kg (8.8 oz)
79  மாக்கடோனியக் குடியரசு 0.25 kg (8.8 oz)
83  செருமனி 0.23 kg (8.1 oz)
83  டென்மார்க் 0.23 kg (8.1 oz)
85  சுவிட்சர்லாந்து 0.22 kg (7.8 oz)
85  பின்லாந்து 0.22 kg (7.8 oz)
85  நோர்வே 0.22 kg (7.8 oz)
88  பிரான்சு 0.21 kg (7.4 oz)
88  அசர்பைஜான் 0.21 kg (7.4 oz)
88  பெலீசு 0.21 kg (7.4 oz)
88  மல்தோவா 0.21 kg (7.4 oz)
92  ஐசுலாந்து 0.19 kg (6.7 oz)
93  நமீபியா 0.16 kg (5.6 oz)
93  நைஜர் 0.16 kg (5.6 oz)
93  சிலவாக்கியா 0.16 kg (5.6 oz)
96  இசுரேல் 0.15 kg (5.3 oz)
97  ருவாண்டா 0.14 kg (4.9 oz)
97  பெல்ஜியம் 0.14 kg (4.9 oz)
97  கிரேக்க நாடு 0.14 kg (4.9 oz)
100  உகாண்டா 0.13 kg (4.6 oz)
100  லக்சம்பர்க் 0.13 kg (4.6 oz)
100  புர்க்கினா பாசோ 0.13 kg (4.6 oz)
100  உருகுவை 0.13 kg (4.6 oz)
100  பொலிவியா 0.13 kg (4.6 oz)
106  எக்குவடோர் 0.12 kg (4.2 oz)
105  லிபியா 0.12 kg (4.2 oz)
105  பனாமா 0.12 kg (4.2 oz)
105  பெரு 0.13 kg (4.6 oz)
109  செயிண்ட். லூசியா 0.11 kg (3.9 oz)
110  சாம்பியா 0.10 kg (3.5 oz)
110  இத்தாலி 0.10 kg (3.5 oz)
110  ஆஸ்திரியா 0.10 kg (3.5 oz)
110  அர்கெந்தீனா 0.10 kg (3.5 oz)
114  போர்த்துகல் 0.092 kg (3.2 oz)
115  கம்போடியா 0.083 kg (2.9 oz)
116  தொங்கா 0.077 kg (2.7 oz)
117  காபொன் 0.076 kg (2.7 oz)
118  கேப் வர்டி 0.067 kg (2.4 oz)
119  ஆர்மீனியா 0.066 kg (2.3 oz)
119  தென் கொரியா 0.066 kg (2.3 oz)
121  அங்கேரி 0.065 kg (2.3 oz)
122  கோஸ்ட்டா ரிக்கா 0.063 kg (2.2 oz)
123  எதியோப்பியா 0.058 kg (2.0 oz)
123  டோகோ 0.058 kg (2.0 oz)
125  கானா 0.056 kg (2.0 oz)
126  எசுப்பானியா 0.055 kg (1.9 oz)
126  ஐவரி கோஸ்ட் 0.055 kg (1.9 oz)
126  பூட்டான் 0.055 kg (1.9 oz)
129  பல்கேரியா 0.051 kg (1.8 oz)
130  பப்புவா நியூ கினி 0.044 kg (1.6 oz)
131  சுலோவீனியா 0.039 kg (1.4 oz)
132  தன்சானியா 0.037 kg (1.3 oz)
133  குவாத்தமாலா 0.035 kg (1.2 oz)
134  புருண்டி 0.033 kg (1.2 oz)
135  அங்கோலா 0.032 kg (1.1 oz)
136  உருமேனியா 0.030 kg (1.1 oz)
137  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 0.028 kg (0.99 oz)
138  குரோவாசியா 0.027 kg (0.95 oz)
138  ஒண்டுராசு 0.027 kg (0.95 oz)
140  செர்பியா 0.023 kg (0.81 oz)
140  நைஜீரியா 0.023 kg (0.81 oz)
142  பிரேசில் 0.018 kg (0.63 oz)
143  பிலிப்பீன்சு 0.014 kg (0.49 oz)
144  மடகாசுகர் 0.013 kg (0.46 oz)
144  அல்பேனியா 0.013 kg (0.46 oz)
146  பொசுனியா எர்செகோவினா 0.011 kg (0.39 oz)
147  வெனிசுவேலா 0.0076 kg (0.27 oz)
148  மொண்டெனேகுரோ 0.0064 kg (0.23 oz)
149  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 0.0052 kg (0.18 oz)
150  கொலம்பியா 0.0044 kg (0.16 oz)
151  மெக்சிக்கோ 0.0033 kg (0.12 oz)
152  கொமொரோசு 0.0027 kg (0.095 oz)
153  நிக்கராகுவா 0.0026 kg (0.092 oz)
154  சாட் 0.0016 kg (0.056 oz)
155  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 0.00045 kg (0.016 oz)
156  தெற்கு சூடான் 0.00010 kg (0.0035 oz)

உசாத்துணை[தொகு]

  1. "Faostat". Faostat.fao.org. 2011-09-26. பார்க்கப்பட்ட நாள் 2012-08-03.
  2. "Faostat". Faostat.fao.org. 2012-02-23. பார்க்கப்பட்ட நாள் 2012-08-03.
  3. 3.0 3.1 "10 Biggest Tea-Drinking Countries in the World". TheRichest. 2014-02-29. பார்க்கப்பட்ட நாள் 2015-01-04. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. 4.0 4.1 "Where the world's biggest tea drinkers are". QUARTZ. 2014-01-20. பார்க்கப்பட்ட நாள் 2015-01-04.
  5. 5.0 5.1 "Which Country has the highest tea consumption per capita?". Discovery Zone. 2014-01-24. பார்க்கப்பட்ட நாள் 2015-01-04.
  6. "Indian internal consumption of tea" (PDF). Government of India. 2008. பார்க்கப்பட்ட நாள் 2015-01-04.