ஒவ்வொருவருக்கான வாகன அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒவ்வொருவருக்கான வாகன வரைபடம், 2011

இது ஒரு ஒவ்வொருவருக்கான வாகன அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.

இங்கு வாகனம் என்பதனுள் தானுந்துகள், விளையாட்டு மற்றும் பயன்பாட்டிற்கான மகிழுந்துகள், சுமையுந்துகள், சிற்றூர்திகள், பேருந்துகள், சரக்குந்துகள் போன்றவை அடங்குகின்றன. இதனுள் விசையுந்துகளும் பிற இருசக்கர வாகனங்களும் உள்ளடக்கப்படவில்லை

தரம் நாடு வாகனங்கள்
(1000 பேருக்கு)
குறிப்பு
1  சான் மரீனோ 1,263 2010[1]
2  மொனாகோ 842 2011[1]
3  லீக்கின்ஸ்டைன் 826 2011[1]
4  ஐக்கிய அமெரிக்கா 809 2011[1][2]
5  ஐசுலாந்து 747 2011[1]
6  லக்சம்பர்க் 741 2011[1]
7  ஆத்திரேலியா 731 2015[3]
8  மால்ட்டா 709 2011[1]
9  நியூசிலாந்து 708 2011[1]
10  இத்தாலி 682 2011[1]
13  கனடா 607 2009[1]
14  எசுப்பானியா 593 2011[1]
15  நோர்வே 591 2011[1]
16  செருமனி 588 2011[1]
17  சப்பான் 588 2010[1]
18  ஆஸ்திரியா 585 2011[1]
19  போலந்து 580 2011[1]
20  பிரான்சு 578 2012[4]
21  சுவிட்சர்லாந்து 573 2011[1]
22  லித்துவேனியா 560 2010[1]
23  பெல்ஜியம் 559 2010[1]
24  பின்லாந்து 551 2011[1]
25  போர்த்துகல் 548 2010[5]
26  கிரேக்க நாடு 537 2010[1]
27  பகுரைன் 537 2009[1]
28  கட்டார் 532 2007[1]
29  சைப்பிரசு 532 2010[1]
30  நெதர்லாந்து 528 2010[1]
31  குவைத் 527 2010[1]
32  சுவீடன் 520 2010[1]
33  ஐக்கிய இராச்சியம் 519 2010[1]
34  அயர்லாந்து 513 2009[1]
35  சுலோவீனியா 512 2011[6]
36  புரூணை 510 2008[1]
37  செக் குடியரசு 485 2010[1]
38  டென்மார்க் 480 2010[1]
39  எசுத்தோனியா 476 2010[1]
40  பார்படோசு 469 2007[1]
41  தென் கொரியா 438 2012[7]
42  லெபனான் 434 [8]
43  பல்கேரியா 393 2010[1]
44  குரோவாசியா 380 2010[1]
45  சிலவாக்கியா 364 2010[1]
46  பெலருஸ் 362 2010[1]
47  மலேசியா 361 2010[1]
48  இசுரேல் 358 2014[9]
49  டிரினிடாட் மற்றும் டொபாகோ 353 2007[1]
50  அங்கேரி 345 2010[1]
51  சவூதி அரேபியா 336 [8]
52  சீனக் குடியரசு 324 2013[10]
53  லாத்வியா 319 2010[1]
54  உருசியா 317 2014[11]
55  அர்கெந்தீனா 314 2007[1]
56  உருமேனியா 314 2014[12]
57  ஐக்கிய அரபு அமீரகம் 313 2007[1]
58  மொண்டெனேகுரோ 309 2011[13]
59  சுரிநாம் 291 2010[1]
60  லிபியா 290 2007[1]
61  மெக்சிக்கோ 275 2010[1]
62  துருக்கி 253 2014[14]
63  பிரேசில் 249 2011[15]
64  செர்பியா 238 2010[1]
65  அன்டிகுவா பர்புடா 230 2009[1]
66  சிலி 230 2013[16]
67  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 223 [8]
68  கசக்கஸ்தான் 219 2010[1]
69  ஓமான் 215 2007[1]
70  பொசுனியா எர்செகோவினா 214 2010[1]
71  தாய்லாந்து 206 2012[17][18]
72  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 204 2008[1]
73  உருகுவை 200 2009[1]
74  ஈரான் 200 2012[19]
75  ஜமேக்கா 188 2010[1]
76  பிஜி 179 2010[1]
77  கோஸ்ட்டா ரிக்கா 177 2010[1]
78  சீசெல்சு 176 2010[1]
79  மொரிசியசு 175 2010[1]
80  பெலீசு 174 2007[1]
81  தொங்கா 174 [8]
82  உக்ரைன் 220 2012[20]
83  செயிண்ட். லூசியா 166 [8]
84  யோர்தான் 165 2010[1]
85  தென்னாப்பிரிக்கா 165 2010[1]
86  டொமினிக்கா 163 [8]
87  நவூரு 159 2004[21]
88  மல்தோவா 156 2010[1]
89  சியார்சியா 155 2010[1]
90  மாக்கடோனியக் குடியரசு 155 2009[1]
91  கொசோவோ 150 2013[22]
92  சிங்கப்பூர் 149 2010[1]
93  வெனிசுவேலா 147 2007[1]
94  கிரிபட்டி 146 2008[1]
95  போட்சுவானா 133 2009[1]
96  பனாமா 132 2010[1]
97  டொமினிக்கன் குடியரசு 128 2009[1]
98  தூனிசியா 125 2010[1]
99  அல்பேனியா 124 2010[1]
100  கிரெனடா 122 [23]
101  சிம்பாப்வே 114 2007[1]
102  அல்ஜீரியா 114 2010[1]
103  அசர்பைஜான் 112 2011[1]
104  நமீபியா 107 2010[1]
105  துருக்மெனிஸ்தான் 106 2008[1]
103  சீனா 113 2014[24]
107  ஆர்மீனியா 101 2010 [25]
108  கேப் வர்டி 101 2007[1]
109  ஒண்டுராசு 95 2008[1]
110  கயானா 95 2008[1]
111  எல் சல்வடோர 94 2007[1]
112  சுவாசிலாந்து 89 2007[1]
113  பஹமாஸ் 81 2007[1]
114  ஆங்காங் 77 2010[1]
115  சமோவா 77 2007[1]
116  இலங்கை 76 2012[26]
117  பெரு 73 2010[1]
118  சிரியா 73 2010[1]
119  மங்கோலியா 72 2008[1]
120  கொலம்பியா 71 2009[1]
121  எக்குவடோர் 71 2010[1]
122  மொரோக்கோ 70 2007[1]
123  பொலிவியா 68 2007[1]
124  குவாத்தமாலா 68 2010[1]
125  இந்தோனேசியா 69 2011[1]
126  கிர்கிசுத்தான் 59 2007[1]
127  பூட்டான் 57 2009[1]
129  நிக்கராகுவா 57 2010[1]
130  பரகுவை 54 2009[1]
131  வனுவாட்டு 54 [8]
132  ஈராக் 50 [8]
133  எகிப்து 45 2009[1]
134  பலத்தீன் 42 2010[1]
135  அங்கோலா 38 2007[1]
136  கியூபா 38 2008[1]
137  தாஜிக்ஸ்தான் 38 2007[1]
138  உஸ்பெகிஸ்தான் 37 2004[27]
139  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 37 2007[1]
140  யேமன் 35 2007[1]
141  கொமொரோசு 33 2007[1]
142  கினி-பிசாவு 33 2008[1]
143  நைஜீரியா 31 2007[1]
144  பிலிப்பீன்சு 30 2010[1]
145  கானா 30 2009[1]
146  மாலைத்தீவுகள் 28 2010[1]
147  சீபூத்தீ 28 [8]
148  ஆப்கானித்தான் 28 2010[1]
149  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 27 2007[1]
150  சூடான் 27 2007[1]
151  மடகாசுகர் 26 2009[1]
152  கென்யா 24 2010[1]
153  வியட்நாம் 23 2013 [28]
154  பெனின் 22 2007[1]
155  செனிகல் 22 2008[1]
156  கம்போடியா 21 2005[1]
157  சாம்பியா 21 2008[1]
158  லாவோஸ் 20 2007[1]
159  ஐவரி கோஸ்ட் 20 2007[1]
160  இந்தியா 18 2011 [29]
161  பாக்கித்தான் 18 2010[1]
162  கமரூன் 14 2007[1]
162  காபொன் 14 2004[30]
163  மாலி 14 2009[1]
164  எக்குவடோரியல் கினி 13 2004[31]
165  பப்புவா நியூ கினி 13 [8]
166  எயிட்டி 12 [8]
167  மொசாம்பிக் 12 2009[1]
168  புர்க்கினா பாசோ 12 2010[1]
169  எரித்திரியா 11 2007[1]
170  வட கொரியா 11 2006[32]
171  மலாவி 8 2007[1]
172  உகாண்டா 8 2009[1]
173  மியான்மர் 7 2010[1]
174  தன்சானியா 7 2007[1]
175  கம்பியா 7 2004[1]
176  நைஜர் 7 2009[1]
177  புருண்டி 6 2007[1]
178  சியேரா லியோனி 6 2008[1]
179  சாட் 6 2006[1]
180  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 5 2007[1]
181  கினியா 5 [8]
182  மூரித்தானியா 5 [8]
183  நேபாளம் 5 2007[1]
184  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 4 [8]
185  லெசோத்தோ 4 2004[33]
186  எதியோப்பியா 3 2007[1]
187  சோமாலியா 3 [8]
188  லைபீரியா 3 2007[1]
189  வங்காளதேசம் 3 2010[1]
190  சொலமன் தீவுகள் 3 2004[34]
191  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 2 2007[1]
192  டோகோ 2 2007[1]

See also[தொகு]

References[தொகு]

 1. 1.000 1.001 1.002 1.003 1.004 1.005 1.006 1.007 1.008 1.009 1.010 1.011 1.012 1.013 1.014 1.015 1.016 1.017 1.018 1.019 1.020 1.021 1.022 1.023 1.024 1.025 1.026 1.027 1.028 1.029 1.030 1.031 1.032 1.033 1.034 1.035 1.036 1.037 1.038 1.039 1.040 1.041 1.042 1.043 1.044 1.045 1.046 1.047 1.048 1.049 1.050 1.051 1.052 1.053 1.054 1.055 1.056 1.057 1.058 1.059 1.060 1.061 1.062 1.063 1.064 1.065 1.066 1.067 1.068 1.069 1.070 1.071 1.072 1.073 1.074 1.075 1.076 1.077 1.078 1.079 1.080 1.081 1.082 1.083 1.084 1.085 1.086 1.087 1.088 1.089 1.090 1.091 1.092 1.093 1.094 1.095 1.096 1.097 1.098 1.099 1.100 1.101 1.102 1.103 1.104 1.105 1.106 1.107 1.108 1.109 1.110 1.111 1.112 1.113 1.114 1.115 1.116 1.117 1.118 1.119 1.120 1.121 1.122 1.123 1.124 1.125 1.126 1.127 1.128 1.129 1.130 1.131 1.132 1.133 1.134 1.135 1.136 1.137 1.138 1.139 1.140 1.141 1.142 1.143 1.144 "World Bank Data: Motor vehicles (per 1,000 people)". உலக வங்கிக் குழுமம். பார்த்த நாள் 2014-02-09. Archived.
 2. http://drivesteady.com/cars-per-capita
 3. http://www.abs.gov.au/AUSSTATS/subscriber.nsf/log?openagent&93090DO001_31201501.xls⑝.0&Data Cubes&C5AB65E28FE20E9FCA257E8A001FD24C&0&31 Jan 2015&24.07.2015&Latest
 4. "CCFA Information Presse". பார்த்த நாள் 2013-01-25.
 5. "Idade e Número de Veículos em Circulação em Portugal em 31-12-10". ACAP – Portuguese Automobile Association. பார்த்த நாள் September 2013.
 6. http://www.stat.si/novica_prikazi.aspx?id=4724
 7. http://internationaltransportforum.org/Pub/pdf/14IrtadReport.pdf
 8. 8.00 8.01 8.02 8.03 8.04 8.05 8.06 8.07 8.08 8.09 8.10 8.11 8.12 8.13 8.14 "Motor vehicles (most recent) by country". NationMaster.com. பார்த்த நாள் April 2012.
 9. "כלי רכב מנועיים 2014". Israel Central Bureau of Statistics.
 10. "Motor Vehicle Registration". Ministry of Transportation and Communications, R.O.C.
 11. http://www.autonews.ru/automarket_news/news/1791970/?from=look_new#xtor=AL-[internal_traffic]--[rbc.ru]-[main_body]-[item_12]
 12. "Înmatriculările de autoturisme second hand au crescut cu 14%, în primele 6 luni" (Romanian). agerpres.ro (12 July 2015).
 13. "Montenegrin statistical office, 2011" (PDF). பார்த்த நாள் 2012-05-23.
 14. "Motorlu Kara Taşıtları, Haziran 2015" (Turkish). TÜİK. பார்த்த நாள் 29 October 2015.
 15. "Frota de veículos, por tipo e com placa, segundo as Grandes Regiões e Unidades da Federação – JUL/2011" (Portuguese). Denatran (July 2011).
 16. "Anuarios Parque de Vehiculos en Circulacion". INE. பார்த்த நாள் 29 March 2015.
 17. "จำนวนราษฎรทั่วราชอาณาจักร แยกเป็นกรุงเทพมหานครและจังหวัดต่าง ๆ ตามหลักฐานการทะเบียนราษฎร ณ วันที่ 31 ธันวาคม 2555" (th). สำนักทะเบียนกลาง กรมการปกครอง (2013-03-11). பார்த்த நாள் 2013-10-27.
 18. "Number of Vehicle Registered in Thailand as of 31 December 2012" (PDF). กรมการขนส่งทางบก. பார்த்த நாள் 2013-10-27.
 19. "سرانه خودرو در ایران اعلام شد". Fararu.
 20. http://ukrstat.org/uk/operativ/operativ2007/gdvdg_rik/dvdg_u/Ndtt2006_u.htm
 21. "Nauru General Data". Populstat.info. பார்த்த நாள் 2012-06-02.
 22. "Motor vehicles (per 1,000 people)". WorldBank. பார்த்த நாள் 2014-11-03.
 23. "Grenada General Data". Populstat.info. பார்த்த நாள் 2012-06-02.
 24. "中国汽车保有量1.54亿辆居世界第二". பார்த்த நாள் 2014-05-04.
 25. http://www.who.int/violence_injury_prevention/road_safety_status/2013/country_profiles/armenia.pdf
 26. "[http://www.cbsl.gov.lk/pics_n_docs/10_pub/_docs/statistics/other/econ_&_ss_2013_e.pdf ECONOMIC AND SOCIAL STATISTICS OF SRI LANKA 2013]".
 27. "Uzbekistan General Data". Populstat.info. பார்த்த நாள் 2012-06-02.
 28. "Lượng xe máy tại Việt Nam đã ‘vỡ kế hoạch’ của năm 2020".
 29. http://www.rediff.com/business/slide-show/slide-show-1-auto-nations-with-most-number-of-cars-per-1000-people/20110909.htm#1
 30. "Gabon General Data". Populstat.info. பார்த்த நாள் 2012-06-02.
 31. "Equatorial Guinea General Data". Populstat.info. பார்த்த நாள் 2012-06-02.
 32. "North Korea General Data". Populstat.info. பார்த்த நாள் 2012-06-02.
 33. "Lesotho General Data". Populstat.info. பார்த்த நாள் 2012-06-02.
 34. "Solomon Islands General Data". Populstat.info. பார்த்த நாள் 2012-06-02.