ஒவீடொ பெருங்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒவீடொ பெருங்கோவில்
Cathedral of the Holy Saviour
Catedral de San Salvador (எசுப்பானியம்)
Oviedo-Catedral.JPG
Façade of the cathedral.
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்ஒவீடோ, எசுப்பானியா
புவியியல் ஆள்கூறுகள்43°21′45.30″N 5°50′35.09″W / 43.3625833°N 5.8430806°W / 43.3625833; -5.8430806ஆள்கூறுகள்: 43°21′45.30″N 5°50′35.09″W / 43.3625833°N 5.8430806°W / 43.3625833; -5.8430806
சமயம்ரோமன் கத்தோலிக்கம்
நிலைபேராலயம், சிறு பசிலிக்கா
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டதுஉலகப் பாரம்பரியக் களம்
தலைமைArchbishop Jesús Sanz Montes[1]
இணையத்
தளம்
அதிகாரபூர்வ இணையதளம்
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டடக் கலைஞர்(கள்)Rodrigo Gil de Hontañón
கட்டிடக்கலை வகைதேவாலயம்
கட்டிடக்கலைப் பாணிகோதிக்
முகப்பின் திசைO
அடித்தளமிட்டது9ஆம் நூற்றாண்டு
வகை:கலாச்சார
வரையறைகள்:ii, iv, vi
கொடுக்கப்பட்ட நாள்:1985 (9th session)
தாய் பட்டியல்:ஒவீடொ நினைவுச் சின்னங்களும் ஒஸ்டோரியஸ் அரசும்
மேற்கோள் எண்.312
Extensions:1998
State Party:எசுப்பானியா
பகுதி:ஐரோப்பாவும் வட அமெரிக்காவும்

ஒவீடொ பெருங்கோவில் (எசுப்பானியம்: Catedral Metropolitana Basílica de San Salvador, இலத்தீன்: Sancta Ovetensis) என்பது வடக்கு எசுப்பானியாவில் அமைந்துள்ள ரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இப்பெருங்கோவில் பல்வேறு கட்டிடக்கலை வடிவங்களைக் கொண்டுள்ளது. பரோக், ரோமினிச, கோதிக் கட்டிடக்கலைகளே அதிகமாகக் காணப்படுகின்றன.

இப் பெருங்கோவில், ஒஸ்டோரியஸ் மன்னன் முதலாம் ஃபிரூலாவால் கிபி 781 இல் தொடங்கப்பட்டு, அவனது மகன் இரண்டாம் அல்ஃப்ன்சோவால் கிபி 802 இல் விரிவாக்கப்பட்டது

உசாத்துணைகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Metropolitan Archdiocese of Oviedo, Spain". gcatholic.org. 2012. 8 August 2012 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒவீடொ_பெருங்கோவில்&oldid=2230017" இருந்து மீள்விக்கப்பட்டது