உழவர்கரை வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒழுக்கரை வட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

உழவர்கரை வட்டம், இந்திய மாநிலமான புதுச்சேரியின், பாண்டிச்சேரி மாவட்டத்தில் உள்ளது.[1]

அரசியல்[தொகு]

இந்த வட்டம் புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

உட்பிரிவுகள்[தொகு]

இந்த வட்டத்தில் உள்ள ஊர்கள்:

  • ஆலங்குப்பம்
  • காலாப்பட்டு
  • கருவாடிகுப்பம்
  • உழவர்கரை
  • பிள்ளைசாவடி
  • ரெட்டியார்பாளையம்
  • சாரம்
  • தட்டாஞ்சாவடி

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உழவர்கரை_வட்டம்&oldid=2970135" இருந்து மீள்விக்கப்பட்டது