ஒழுகைமங்கலம் விசுவநாதசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு விசுவநாதசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகபட்டினம்
அமைவிடம்:தட்டாரத் தெரு, ஒழுகைமங்கலம், தரங்கம்பாடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பூம்புகார்
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
மூலவர்:விஸ்வநாத சுவாமி
தாயார்:விசாலாட்சி
சிறப்புத் திருவிழாக்கள்:சித்ரா பௌர்ணமி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

ஒழுகைமங்கலம் விசுவநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் நாகபட்டினம் மாவட்டம், ஒழுகைமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் விஸ்வநாத சுவாமி, விசாலாட்சி சன்னதிகளும், விநாயகர், சுப்ரமணியர், நாராயணர், சண்டிகேஸ்வரர், சூரியன், பைரவர், தெட்சிணாமூர்த்தி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]