ஒளி விளக்கு (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒளி விளக்கு இந்தியா, திண்டுக்கல்லிலிருந்து 1962ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இதன் ஆசிரிடர் மௌலவி மக்தூம் சாஹ் பாகவி ஆவார். இவ்விதழ் இசுலாமிய எழுச்சிக்காக வேண்டி ஆய்வுக்கட்டுரைகள், சிறுகதை, கவிதை போன்ற அம்சங்கள் உள்வாங்கப்பட்டிருந்தன.

பணிக்கூற்று[தொகு]

  • இஸ்லாமிய இலக்கிய மாத இதழ்