ஒளி வண்ண மலர்கள் கொண்ட செடி வகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Hibiscus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
Maple-Leaved Mallow
In Talakona forest, AP W IMG 8206.jpg
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Hibiscus
இனம்: வார்ப்புரு:Taxonomy/HibiscusH. platanifolius
இருசொற் பெயரீடு
Hibiscus platanifolius
(Willd.) Sweet
வேறு பெயர்கள் [1]
  • Hibiscus collinus Roxb. *Hibiscus eriocarpus DeCandolle *Hibiscus gossypinus Baill. *Pavonia platanifolia Willd.

ஹைபிஸ்கஸ் பிளடணிபோலியஸ்  [ஹைபிஸ்கஸ் பிளாண்டேனியோ போலியஸ்] என்ற சிற்றினம் பூக்கும் மரம் வகை தாவரம் மலோ குடும்பத்தை சார்ந்தது.இதன் தாயகம் இந்தியா மற்றும் இலங்கை ஆகும்.இலங்கையின் பாடபுத்தகத்தில் இதன் வேறு சிற்றினமான ஹைபிஸ்கஸ் எரியோ கார்ப்பஸ் பற்றி அதிகப்படியாக அறியப்பட்டுள்ளது. இம்மரம் 8மீட்டர் உயரம் கொண்டது. இலையின் அடிபகுதியில் இதய வடிவம் கொண்டது.மேற்பரப்பில் தூவிகள் உள்ளது.மூன்று வளைவுகளை கொண்டுள்ளது. பூவின் மஞ்சரி கோண பானிக்கிள் பூ நிறம் செம்பருத்தி பூவின் நிறத்தை ஒத்துள்ளது. வெளிப்புறத்தில் இளஞ் சிவப்பு மையப்பகுதியில் அடர் சிவப்பு நிறம் கொண்டது. கனி-காப்சூல்.  

பொதுவான பெயர்கள்;[தொகு]

  • கன்னடம்- பில்லி தாசவாலா ,தாசசாலா ,தாசானி 
  • \தெலுங்கு- கொண்டபெண்டா, கொண்டகோகு, கொண்டஜானா, புனாரா. 

References[தொகு]