ஒளி மூலங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒளி மூலங்கள் (sources of light) என்பவை ஒளியை வெளியிடும் பொருள்களைக் குறிக்கும். அவை இயற்கை ஒளிமூலங்கள், செயற்கை ஒளிமூலங்கள் என இருவகைப்படும்.

ஒளி மூலங்களின் பட்டியல்[தொகு]

இயற்கை ஒளி மூலங்கள்[தொகு]

இயற்கையாக ஒளியைத் தரும் சூரியன் போன்றவை இயற்கைஒளிமூலங்கள் ஆகும்

  • சூரியன்
  • மின் மினிப் புச்சி
  • ஜல்லி மீன்

செயற்கை ஒளி மூலங்கள்[தொகு]

மனிதனால் உருவாக்கப்பட்ட ஒளிதரும் பொருள்கள் செயற்கை ஒளிமூலங்கள் எனப்படும்

  • அகல் விளக்கு
  • அலங்கார விளக்கு
  • சிம்னி விளக்கு

மேற்கோள்[தொகு]