ஒளி கசியும் வெண் கனிமப் படிக்கங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒளி கசியும் வெண் கனிமப்படிகங்கள் (பெரிக்லின்) என்பதுகீழிருந்து மேலான அல்லது மேலிருந்து கீழான இரட்டிப்பு மடிப்புகளை கொண்ட தாது உப்பு படிக்கங்கள் ஆகும் .

ஒளி கசியும் வெண் கனிமப்படிகங்கள் நீட்சியுற்ற ,முப்பட்டக தன்மை கொண்ட படிகங்கள் ஆகும்.[1]

ஒளி கசியும் வெண் கனிமப்படிக இரட்டைபடிகமுறல் என்பது கிரானைட்டில் காணப்படும்.நேர்தியான இரட்டை அடுக்குகளை கொண்ட கடினமான தாது உப்புகளின் ஒரு வகை இரட்டைப்படிகமுறலாகும் .[2] அதிக மற்றும் குறைந்த வெப்ப நிலைகளுக்கிடையில் ஏற்படும் வடிவ மாறுபடுகளின் விளைவாக இரட்டைப்படிகமுறல் ஏற்படுகிறது .[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mindat with location data
  2. Hurlbut, Cornelius S.; Klein, Cornelis, 1985, Manual of Mineralogy, p. 100, 20th ed., ISBN 0-471-80580-7
  3. Tsatskis, I. and E.K.H. Salje (1996) Time evolution of pericline twin domains in alkali feldspars, American Mineralogist, Volume 81, pages 800-810 PDF