ஒளி ஆற்றல் அடர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒளி ஆற்றல் அடர்த்தி ஓரலகு பருமனில் செயல்படும் ஒலி ஆற்றல், ஒலி ஆற்றல் அடர்த்தி அல்லது ஒலி அடர்த்தி எனப்படும். ஒலி ஆற்றல் அடர்த்தியின் S1 அலகு பாஸ்கல் (Pa) ஆகும். அதாவது S1 அளவீட்டு முறையில் ஜீல் அளவீட்டு முறையில் ஜீல் / மீட்டர் 3 (J/m3) ஆகும். கணக்கீட்டு வரையறை ஒலி ஆற்றல் அடர்த்தி ‘W’ என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது. இதன் வரையறை W=PV/C இங்கு P என்பது ஒலியின் அழுத்தம் V என்பது ஒலி பரவும் திசையில் துகளின் திசைவேகம் C என்பது ஒலியின் வேகம் உடனடியாக ஆற்றல் அடர்த்தி, பெரும ஆற்றல் அடர்த்தி மற்றும் உச்ச ஆற்றல் அடர்த்தி ஆகிய சொற்கள் ஒத்த பொருளை கொண்டவை. அவை ஒலி அழுத்ததினோடு தொடர்பு கொண்டு பயன்படுத்தப்படுகின்றன.

உடனடியாக ஆற்றல் அடர்த்தி, பெரும ஆற்றல் அடர்த்தி மற்றும் உச்ச ஆற்றல் அடர்த்தி ஆகிய சொற்கள் ஒத்த பொருளை கொண்டவை. அவை ஒலி அழுத்ததினோடு தொடர்பு கொண்டு பயன்படுத்தப்படுகின்றன. சராசரி ஆற்றல் அடர்த்தியைப் பற்றி குறிப்பிடும் போது சராசரி இடப்பரப்பிற்கும் (கொடுக்கப்பட்ட அக்கணத்தில்) சராசரி நேரத்திற்கும் (கொடுக்கப்பட்ட புள்ளியில்) உள்ள வேறுபாட்டை அறிந்திருப்பது அவசியம்.

மேலும் பார்வைக்கு • துகளின் திசைவேக தரநிலை • ஒலிச்செறிவின் தரநிலை • ஒலி ஆற்றல் அடர்த்தியின் தரநிலை புற இணைப்புகள் • மாற்றுதல் : ஒலிச் செறிவிலிருந்து ஒலிச்செறிவுத் தரநிலை

(http: // www.senpielaudio.com/calculator-soundlevel.htm)

ஒலியின் நிகராக ஓம்விதி – கணக்கீடுகள்

(http:// www.sengpielaudio.com/calculator-ak-ohm.htm) ஒலியியல் அளவுகளோடு இணைந்த தளமுன்னேறு ஒலியியல் அலைகளின் தொடர்புகள் (http://www.sengpielaudio.com/Relationrhyms of Acoustic Quantities.pdf) ஒலி அளவீடுகள் பண்புகள் குறியீடுகள் ஒளியின் அழுத்தம் P.SPL துகளின் திசைவேகம் V.SVL துகளின் இடப்பெயர்ச்சி S ஒலியின் செறிவு I, SIL ஒலியின் திறன் P. SWL ஒளி ஆற்றல் W ஒலி ஆற்றல் அடர்த்தி w ஒலி வெளிப்பாடு E, SEL ஒலியியல் மறிப்பு z ஒளியின் வேகம் c கேள்திறன் அதிர்வெண் AF ஒலிபரவுதல் இழப்பு TL

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளி_ஆற்றல்_அடர்த்தி&oldid=2722732" இருந்து மீள்விக்கப்பட்டது