ஒளி-அளவி இடங்காட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒளி-அளவி இடங்காட்டி (Light-level geolocator), (geolocator), (GLS), (bird logger) என்பது ஆவணக் காப்பகம், விலங்குகளின் இடம்பெயர்வு, பறவைகளின் வேறு இடம் போதல் போன்றவைக்களுக்காக பயன்படும் ஒரு கருவியாகும். இக்கருவியின் முக்கிய வேலை சூரிய ஒளிவீச்சின் அளவை (Measure of irradiance), ஒளி உணர்கருவியின் (light sensor) மூலம் பதிவு செய்வதாகும். [1]

ஒளி-அளவி இடங்காட்டி பொருத்தப்பட்ட ஒரு பறவை (Rainbow Bee-eater)

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளி-அளவி_இடங்காட்டி&oldid=1696402" இருந்து மீள்விக்கப்பட்டது